Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Sunday, December 28, 2008

சிலம்பம் - குறும் படம்

ஒரு ஹைக்கூ கவிதை போல இருக்கு இது சொல்ல வாற விடயம்...

Sunday, November 30, 2008

அம்மா...

அம்மா
உன்னையும் என்னையும்
மண்ணில்
படைப்பதால் அவளுமோர்
பிரம்மா!

கவிஞர் வைரமுத்து, தன் அம்மா பற்றி சொல்லும் கவிதை... எல்லோர் அம்மாக்களும் இப்படித் தானே...!

Thursday, November 13, 2008

லொள்ளு மன்னன் - நேர்காணல்

லொள்ளுக்குச் சொந்தக்காரர் நடிகர் சத்யராஜ். யதார்த்தமான பேச்சு அவருக்கு இயல்பாக வரும். போலித்தனங்கள் குறைந்த வெகு சில சினிமாக்காரர்களில் இவரும் ஒருவர்... அவருடனான நேர்காணல் பாணியில் அமைந்த நிகழ்வு...

பகுதி 1:

பகுதி 2:

பகுதி 3:

பகுதி 4:

பகுதி 5:

Thursday, October 23, 2008

சங்கீதக் கச்சேரி - லியோனி

மெல்லக் கசிகின்ற பாடல்களை தனிமையில் கேட்பது மகா சுகம்! இது வித்தியாசமான சுகம் தரும் கச்சேரி... லியோனி கூடிக் கலக்குவதால் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை...

பகுதி 1 :

பகுதி 2 : 

பகுதி 3 :

Sunday, October 19, 2008

லியோனி பட்டிமன்றம் - காணொளி

குடும்பத்தின் மகிழ்ச்சிக்குப் பெரிதும் காரணம்...

மகனா? மகளா?

பாகம் 1:

பாகம் 2:

பாகம் 3:

பாகம் 4:

Saturday, October 4, 2008

தியாக தீபம் - திலீபன்

அஹிம்சை சொல்லித் தந்த தேசத்தின் முகமூடியை அஹிம்சையாலே கிழித்த இலட்சிய வீரன் திலீபன்... அந்த வீரன் காட்டிய வீரத்தின் தடங்களை தரிசிக்கலாம் வாருங்கள்...

(9 பகுதிகளையும் பார்க்க மறக்காதீர்கள்.)

நேரடியாக காணொழிப் பட்டியலை பார்வையிட விரும்புபவர்கள் : காணொழிப் பட்டியல்

Friday, October 3, 2008

அம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)

பல பேரின் நெஞ்சுக்குள் இருக்கின்ற ஒரு தவிப்பு தான்... ஆனால் பேசுவதற்கு சில பேர் தான் இருக்கினம்... இயக்குனர் சீமான் தவிப்பும் இது தான்... (எது அந்த தவிப்பு - தலைப்பை மறுபடி பார்க்கவும்.)

<a href="http://video.msn.com/video.aspx?vid=e3b48409-940c-48d2-a732-ecd6f9215907" target="_new" title="Speak in Tamil">Video: Speak in Tamil</a>

இன்னொன்று :

<a href="http://video.msn.com/video.aspx?vid=660dbb9d-5dd6-4003-82c3-b840dfbf5142" target="_new" title="Education in Tamil Seeman">Video: Education in Tamil Seeman</a>

Friday, September 26, 2008

காதல் சுவடு...

"கடற்கரையில்
நீ நடந்த சுவடுகளை
கடலலை அழிக்கும்

கண்ணே
என் உள்ளத்தில்
நீ நடந்த சுவடுகளை
யாரழிப்பார்"

எப்பவோ நான் எழுதின கவிதை நினைவுக்கு வந்தது இந்த காணொழி பார்க்கும் போது...

நாக்கு முக்க... நாக்கு முக்க...

அது என்னவோ தெரியலை இந்தப் பாட்டு ஒரு வித துள்ளலை எம்மை அறியாமலே ஏற்படுத்துது... அர்த்தம் இருக்கா தெரியலை... இசையில் வார்த்தைகளை குழைத்து குரலால் வித்தியாசம் செய்தால் அருமையாக பாட்டு வருமோ?

அது இருக்க... இது 'சென்னை வாழ்வின் - ஒரு நாள்' என்று இணையத்தில் உலவும் நாக்கு முக்கவின் ஒரு வடிவம்... (ஒரு வகையில சரி தான்)

Tuesday, September 9, 2008

சின்ன ராசாவே...

அண்மையில் காலமான வயலின் இசைக் கலைஞர் திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் இடம்பெற்ற "சின்ன ராசாவே..." என்ற பாடலை தன் வயலினில் இசைத்த போது... (முக பாவனையும் அவரின் வயலின் இசை போல அருமை...)

வேறு சில:

மண்ணில் இந்த காதலின்றி...

ஒட்டகத்தைக் கட்டிக்கோ...

மன்மத லீலையை வென்றார் உண்டோ...?

Thursday, September 4, 2008

காதல் மேகம் கலையும்போது...

மனசை பிய்த்துப் போடும் அழகிய இம்சை காதல்... சமூக அவலங்களோடு காதலை முடிச்சுப் போட்டு கை பிடிக்கின்ற கனவு கலைக்கின்ற போது எப்படி வலிக்கும் மனசு... கவிஞரின் நாயகி படும் துயர் என்ன? கேட்டுப் பாருங்கள் கவிஞரின் குரலில்...

கொடுத்துச் சிவந்த கை...

'கொடுத்துச் சிவந்த கை' என்று சொல்லுமளவு ஈழ விடுதலைக்காகப் பல பட உதவிய தமிழக முன்னாள் முதல்வரும் திரையுலகில் கோலோச்சி, மூன்று எழுத்தில் முத்திரை பதித்தவருமான எம்.ஜீ.ஆர் அவர்கள் பற்றி வை.கோவின் பேச்சின் சிறு கீற்று...

Saturday, August 23, 2008

பகவத் கீதை - தமிழில்...

மதம் என்ற போர்வையை எடுத்துவிட்டுப் பார்த்தால் வாழ்க்கைக்கு உரிய அரிய பாடம் பொதிந்துள்ள நூல் பகவத் கீதை... பாருங்களேன் உங்களுக்கு எப்படி என்று...

பகுதி 1 :

ஏனைய பகுதிகள் :

Thursday, August 21, 2008

ஒரு மேடைப் பேச்சு - அண்ணா

"மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்..." என்ற அந்த மூன்று எழுத்திற்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா அவர்களின் ஒரு மேடைப் பேச்சு...

Tuesday, August 19, 2008

பேராசான் ஞானசம்பந்தன் - நேர்காணல்

பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் நேர்காணல்... 2 பகுதிகளாக...

Powered by eSnips.com

Monday, August 11, 2008

கிரிக்கட் சிரிப்பு...

ஒரு மாறுதலுக்காக... வலையோடிய (இதென்னடா வார்த்தை?) போது பார்க்கக் கிடைத்த ஒரு வித்தியாசமான மிமிக்கிரி நிகழ்ச்சி...

Tuesday, August 5, 2008

கிரேஸி மோகன் நாடகங்கள்

  • Return of Crazy Thieves
Get this widget | Track details | eSnips Social DNA

  • சாட்லைட் சாமியார்
Get this widget | Track details | eSnips Social DNA

  • மீசை ஆனாலும் மனைவி
Get this widget | Track details | eSnips Social DNA

  • மதில் மேல் மாது - பகுதி 1
Get this widget | Track details | eSnips Social DNA

  • மதில் மேல் மாது - பகுதி 2
Get this widget | Track details | eSnips Social DNA

  • மாது பிளஸ் 2
Get this widget | Track details | eSnips Social DNA

  • Marriage Made In Saloon
Get this widget | Track details | eSnips Social DNA

  • அலாவுதீனும் 100 வால்ட்ஸ் வல்பும்
Get this widget | Track details | eSnips Social DNA

Monday, August 4, 2008

S.V. சேகர் நாடகங்கள்

  • இது ஆம்பிளைங்க சமாச்சாரம்
Get this widget | Track details | eSnips Social DNA

  • காட்டில மழை
Get this widget | Track details | eSnips Social DNA

  • பெரியப்பா
Get this widget | Track details | eSnips Social DNA

  • பெரியதம்பி
Get this widget | Track details | eSnips Social DNA

  • சாதல் இல்லையேல் காதல்
Get this widget | Track details | eSnips Social DNA

  • சிரிப்பு உங்கள் சொய்ஸ்
Get this widget | Track details | eSnips Social DNA

  • வால் பையன்
Get this widget | Track details | eSnips Social DNA

  • சின்ன மாப்ளே... பெரிய மாப்ளே...
Get this widget | Track details | eSnips Social DNA

  • எல்லாரும் வாங்க...
Get this widget | Track details | eSnips Social DNA

  • எப்பவும் நீ ராஜா
Get this widget | Track details | eSnips Social DNA

  • இனிமேல் நாங்க தான்
Get this widget | Track details | eSnips Social DNA

  • காதில பூ
Get this widget | Track details | eSnips Social DNA

  • குழந்தை சாமி
Get this widget | Track details | eSnips Social DNA

  • மாஹாபாரதத்தில் மங்காத்தா
Get this widget | Track details | eSnips Social DNA

  • யாமிருக்க பயமேன்?
Get this widget | Track details | eSnips Social DNA

  • ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, August 3, 2008

பிரிந்தவர்கள் சந்தித்தால்...

காதல் என்பது எத்தனை அபூர்வமானது... அற்புதமானது... தடைகளற்ற அருவி போன்றது... இப்படி என்ன என்னவோ சொல்லத் தோன்றுது இதனைப் பார்க்கும் போது...

Saturday, August 2, 2008

எண்ணங்கள்...

டாக்டர் உதயமூர்த்தி அவர்கள் எழுதிய எண்ணங்கள் நூலின் ஒலி வடிவம்...

Powered by eSnips.com

Wednesday, July 30, 2008

அஞ்சலிக் கவிதை - புதுவை இரத்தினதுரை

சிங்கள விமானப் படை வீசிய குண்டில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிர்ப் பறவை உயரப் பறந்த பின், விடுதலைப் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கவிதையால் செய்த அஞ்சலி... அடியேன் காதுகளுக்கு இப்போது தான் கேட்கக் கிடைத்தது...

Get this widget | Track details | eSnips Social DNA

கேட்பேன்... கேட்பேன்...

வைரமுத்துவின் பாடல் வரிகளை இப்படி மாற்றிப் பாடினால்... அட... நல்லா இருக்கே...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 24, 2008

இசை ராஜா கவி ராஜா பற்றி...

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் எழுதும் திறன் பற்றி தனது எண்ணங்களை பதிகிறார் இசைஞானி இளையராஜா...

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, July 22, 2008

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

ஆனந்த விகடனில் தொடராக வந்து சக்கை போடு போட்ட தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமாக விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்... நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்...

வாசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கேட்டு மகிழ...

Powered by eSnips.com

Wednesday, July 16, 2008

கொஞ்சம் சிரிக்கலாமா...?

பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவைப் பேச்சு பிரசித்தம். வித்தியாசமான நடையில் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். பல பட்டிமன்ற மேடைகளில் நடுவராக இருந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்.

ஞானசம்பந்தன் அவர்களின் கோர்வையான நகைச்சுவையை கேட்டு மகிழுங்கள்... 

Powered by eSnips.com

Monday, July 14, 2008

எது மகிழ்ச்சி...?

கேட்டுப் பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை... ரசிக்க வைக்கிறது...

கவிஞர் அறிவுமதி - நேர்காணல்

கவிஞராக பாடலாசிரியராக ஈழ விடுதலை உணர்வாளராக என பன்முகம் காட்டும் கவிஞர் அறிவுமதி அவர்களுடனான ஒரு நேர்காணல்...

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, July 13, 2008

தோழிமார் கதை

சின்ன வயசு ஞாபகங்கள்... செய்த சேட்டைகள்... உண்ட பண்டங்கள்... பழகிய மனிதர்கள்...பார்த்த காட்சிகள்... 

ம்... எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் ஆனதோ என்று தோன்றுது...

கவிஞர் தன் தோழிமார் கதை சொல்கிறார் கவிதையிலே... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

Get this widget | Track details | eSnips Social DNA

கிரிவல மகிமை

சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய கிரிவல மகிமை தொடர்பான சொற்பொழிவு

Powered by eSnips.com

சொர்க்கமே என்றாலும்...

"சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா?" என்ற பாடல் பிரசித்தம்... காரணம் எல்லோருக்கும் உடன்பாடான பொது உணர்வு அது...

கவிஞர் வைரமுத்து அவர்கள் அந்த வலியை கவிதையில் படம் பிடிக்கிறார்...

Get this widget | Track details | eSnips Social DNA

காதல்...

காதல் மனசை பசுமைப்படுத்தும் வித்தியாச உணர்வு... கைகூடாமல் போனால் பாலைவனமாக அனாதையாகிப் போகும் உணர்வு...

இங்கே கவிஞர் சொல்லும் காதல் எப்படி என்று பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, July 10, 2008

பட்டினத்தார்

நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு வழமையான நக்கல் பேச்சு... நயமான பேச்சு...

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

அர்த்தமுள்ள இந்து மதம்

கவியரசு கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" உரைகள் வெகு பிரசித்தம். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகவடிவில் 10 பாகங்கள் வெளிவந்துள்ளன.

அவர் குரலில் கேட்டுப் பாருங்கள்...

Powered by eSnips.com

-------------------------<<வேறு>>-----------------------------------

காமத்துப் பால்

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

உரையின் ஒலி வடிவத்தை தரவிறக்க விரும்புபவா்கள் இங்கே அழுத்தவும்

Wednesday, July 9, 2008

கம்பனும் கண்ணதாசனும் - ஒரு பார்வை

நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு

Powered by eSnips.com

நெல்லை கண்ணன் அவர்களின் வலைப் பூ :

» http://thamizhkadal.blogspot.com/

அரிச்சந்திரன் வரலாறு

கிருபானந்தவாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் வெகு பிரசித்தம்...

அந்த வகையில் இது வாரியார் சுவாமிகள் நிகழ்த்திய "அரிச்சந்திரன் வரலாறு..."

Powered by eSnips.com

Saturday, July 5, 2008

இன்று ஒரு தகவல்...

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் நிகழ்வுகளில் சில...

அரிய பல கருத்துகளை கதைகள் வாயிலாக சொல்வதில் கைதேர்ந்தவர் சுவாமிநாதன் அவர்கள்...

Powered by eSnips.com

பகவத் கீதை உரை

சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட பகவத் கீதை உரை...

Powered by eSnips.com

Thursday, July 3, 2008

நல்ல குடும்பம்... நல்ல பிள்ளை...

சுகி சிவம் அவர்களின் நல்ல குடும்பம்... நல்ல பிள்ளை...

Powered by eSnips.com

மனம் ஒரு மந்திரச்சாவி

சுகி சிவம் அவர்களால் சிங்கப்பூரில் சிகரங்கள் 2001 நிகழ்வில் நிகழ்த்தபட்ட உரை

சவாலே சமாளி...

சிங்கப்பூரில் இடம்பெற்ற நிகழ்வில் சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.

Get this widget | Track details | eSnips Social DNA

துன்பங்களில் இருந்து விடுதலை

சுகி சிவம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தச் சொற்பொழிவு நொந்து போன மனதிற்கு ஒத்தடம் தருவதுபோல் இருக்கிறது கேட்கும் போது...

Get this widget | Track details | eSnips Social DNA
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்