என்ன சொல்ல…? கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க… லியோனி குழுவினா் வழங்கும் பட்டிமன்றம்…
காணொளிகளின் கீற்று…
என்ன சொல்ல…? கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க… லியோனி குழுவினா் வழங்கும் பட்டிமன்றம்…
காணொளிகளின் கீற்று…
ஆண்டின் முதல் நாள். ஆனந்தமாய் தொடங்குவோம்… நீண்ட கவலைகளின் பட்டியலை தள்ளி வைத்துவிட்டு உதடுகளுக்குச் சிரிக்கச் சொல்லிக் கொடுப்போம்!
ஆனந்தமான இந்த நாளில் பிரபலங்கள் பலா் சேர்ந்து தந்த நகைச்சுவை விருந்து உங்களுக்காய்…
சுகி சிவம், தென்கச்சி சுவாமிநாதன் மற்றும் சிலா் சோ்ந்து படைக்கும் (வெடிக்கும்) நகைச்சுவை விருந்து!
தரவிறக்க இங்கே அழுத்தவும்
தென்கச்சி கோ சுவாமிநாதன் அவா்கள் “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு “நல்ல குடும்பம்” என்ற பொருளில் ஆற்றிய உரை.
வழமையான நகைச்சுவை அவா் நாவில் கரைபுரண்டோடுகின்றது.
பகுதி 1 :
பகுதி 2 :
S.V. சேகா் மற்றும் கிரேஸி மோகன் இணைந்து வழங்கும் நகைச்சுவை நாடகம்…
|
மெளலியின் சிறந்த நாடகங்கள் வரிசையில் “Flight 172” குறிப்பிடத்தக்க ஒன்று. பல முறை பலராலும் பகிரப்பட்டு இருந்தாலும் முழுமையான தொகுப்பாக்கும் எண்ணத்தில் இங்கும் பதிவிடுகிறேன்.
S.V. சேகரின் நாடகங்களில் இன்னுமொன்று…
|
சொல்ல ஒன்றும் இல்லைங்க… நீங்க நாடகத்தைக் கேளுங்க…
| அப்பாவுக்கு கல்யாணம் |
| போட்டிக்குப் போட்டி |
கிரேஸி மோகனின் சில நகைச்சுவை நாடகங்களை ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருக்கிறேன். இந்தப் பதிவில் மேலும் சில…
காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “அய்யா அம்மா அம்மம்மா…” நாடகத்தின் ஒலி வடிவத்தை ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன். இது காணொளி வடிவில்…
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
இது காத்தாடி ராம மூர்த்தி அவர்களின் நாடகம். அன்பர்கள் இவரின் ஏனைய நாடகங்கள் பற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
|
|
|
|
|
|
| SVe_drama_Halwa.wm... |
|
|
|
ஒரு மாறுதலுக்காக... வலையோடிய (இதென்னடா வார்த்தை?) போது பார்க்கக் கிடைத்த ஒரு வித்தியாசமான மிமிக்கிரி நிகழ்ச்சி...
|
|
|
|
|
|
|
|
வைரமுத்துவின் பாடல் வரிகளை இப்படி மாற்றிப் பாடினால்... அட... நல்லா இருக்கே...
Get this widget | Track details | eSnips Social DNA
பேராசிரியர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவைப் பேச்சு பிரசித்தம். வித்தியாசமான நடையில் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். பல பட்டிமன்ற மேடைகளில் நடுவராக இருந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்.
ஞானசம்பந்தன் அவர்களின் கோர்வையான நகைச்சுவையை கேட்டு மகிழுங்கள்...
| Powered by eSnips.com |
