மன உழைச்சலுக்கு காரணம் என்ன என்று யோசித்தால் “ஒப்பிடுதல்” ஒரு முக்கியமான காரணமாக உருவெடுப்பதை சரியாக சிந்தனை செய்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வதைப் பாருங்கள். (தத்துவார்த்த ரீதியில்,நிதர்சன நிலையில் வாழ்க்கை தொடர்பான பல விடயங்களை அலசிய சிறந்த சிந்தனையாளர்.)
சரி, இப்ப சுகி சிவம் அவர்கள் இது தொடர்பாக சொல்கின்ற கருத்துக்களைப் பாருங்கள்.