Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Thursday, December 1, 2011

பட்டுக்கோட்டையார் விழாவில் வைரமுத்து!

7 Pattukkotai Profileபாட்டுக்களால் கோட்டை கட்டிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரை இசைப் பாடல்களை எழுதியவா்களில் மறக்கமுடியாத ஆளுமை கொண்ட கவிஞன் கல்யாணசுந்தரம். அப்படிப்பட்ட கவிஞனுக்கு எடுக்கப்பட்ட விழாவில் கவிஞா் வைரமுத்து ஆற்றிய பேருரை! 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இது…

» மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Friday, June 25, 2010

செம்மொழிக் கவியரங்கில் வைரமுத்து!

imageஇன்று செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கமான “கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்” என்ற தலைப்பிலான கவியரங்கில் கவிஞா் வைரமுத்து அவா்களின் தலைமைக் கவிதை இது.

Thursday, December 10, 2009

அந்த அந்த வயதில் – வைரமுத்து!

அந்த அந்த வயதில் செய்யவேண்டியவற்றை நினைந்து வேறு ஒரு வயதில் வருந்துவதும் மனம் வாடுவதும் இயல்பாய் வாழ்வில் நடக்கின்ற ஒன்று.

கவிஞா் வைரமுத்து அவா்கள் வாழ்வின் படி நிலைகளைப் பட்டியலிடுகிறார் இந்தக் கவிதையில்.

Get this widget | Track details | eSnips Social DNA

கம்பனுக்கு ஒரு கேள்வி!

Get this widget | Track details | eSnips Social DNA

இன்னும் சில புதிதாக இணைக்கப்பட்ட கவிதைகளுக்கு - இங்கே அழுத்தவும்.

Monday, December 7, 2009

கவிதையாகும் பேச்சு – வைரமுத்து!

இவா் பேசுவதே கவிதையாகும் விந்தையை நினைந்து அடிக்கடி வியந்து நின்றிருக்கிறேன். அந்த வியப்பின் உச்சியில் நின்று கொண்டு உங்களையும் அந்த வியப்பில் சங்கமிக்க அழைக்கிறேன். என்ன வருகிறீா்களா?

இது கவிஞா் வைரமுத்து அவா்களின் கவிதையாகிய பேச்சு!

  Get Microsoft Silverlight

தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்

Tuesday, December 1, 2009

ஒரு நோ்காணல் – கவிஞா் வைரமுத்து

கவிஞா் வைரமுத்து அவா்களுடனான ஒரு நோ்காணல்…

இக்காணொளிக் கொத்து ஏழு ஒலி/ஒளிக் கீற்றுக்களைக் கொண்டது.

நேரடியாகப் பார்வையிட

Friday, September 25, 2009

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்!

 imageமகாத்மா காந்தியை தன் வழிகாட்டி என்று குறிப்பிட்டு, ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் போர்க் கொடி ஏந்திய பெரு மகன் “மாட்டின் லூதா் கிங்” அவா்கள்! அதன் விளைவாக அவா்களின் உரிமைகளை மீட்டதோடு நில்லாமல், 1964 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றெடுத்தார்!

அந்தப் பெருமகனை தமிழ் கொண்டு வாழ்த்துகிறார் கவிஞா் வைரமுத்து அவா்கள்!

இதோ அந்தக் கவிதை விரிகிறது இப்படி!

Wednesday, April 1, 2009

கவிஞர் வைரமுத்து கவிதைகள் – அவர் குரலில்…

  • அந்தி

“மாலைப் பொழுதுகள்
தரும் மயக்கங்கள்...!”

சரி கவிஞரின் கற்பனையை காண்க.[கேட்க]

Get this widget | Track details | eSnips Social DNA

  • ஓ நயகரா…
Get this widget | Track details | eSnips Social DNA

  • நதியோடி உரையாடி…
Get this widget | Track details | eSnips Social DNA

  • கடைசிப் பகல்
Get this widget | Track details | eSnips Social DNA

  • இறக்க முடியாத சிலுவை
Get this widget | Track details | eSnips Social DNA

  • விறகு (அவன்)
Get this widget | Track details | eSnips Social DNA

  • சோலைக்குப் பிறந்தவளே…
Get this widget | Track details | eSnips Social DNA

இங்கு இணைக்கப்படாத ஏனைய கவிதைகளில் மனசு சிலிர்க்க… >>

Thursday, February 12, 2009

கவிஞர் வைரமுத்து கவிதைகள்...

  • ஏன்டி அம்மா குத்தவைச்ச...
Get this widget | Track details | eSnips Social DNA

  • மரங்களைப் பாடுவேன்
Get this widget | Track details | eSnips Social DNA

  • இலையில் தங்கிய துளிகள்...
Get this widget | Track details | eSnips Social DNA

  • மதுரை
Get this widget | Track details | eSnips Social DNA

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, November 30, 2008

அம்மா...

அம்மா
உன்னையும் என்னையும்
மண்ணில்
படைப்பதால் அவளுமோர்
பிரம்மா!

கவிஞர் வைரமுத்து, தன் அம்மா பற்றி சொல்லும் கவிதை... எல்லோர் அம்மாக்களும் இப்படித் தானே...!

Thursday, September 4, 2008

காதல் மேகம் கலையும்போது...

மனசை பிய்த்துப் போடும் அழகிய இம்சை காதல்... சமூக அவலங்களோடு காதலை முடிச்சுப் போட்டு கை பிடிக்கின்ற கனவு கலைக்கின்ற போது எப்படி வலிக்கும் மனசு... கவிஞரின் நாயகி படும் துயர் என்ன? கேட்டுப் பாருங்கள் கவிஞரின் குரலில்...

Monday, July 14, 2008

எது மகிழ்ச்சி...?

கேட்டுப் பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை... ரசிக்க வைக்கிறது...

Sunday, July 13, 2008

தோழிமார் கதை

சின்ன வயசு ஞாபகங்கள்... செய்த சேட்டைகள்... உண்ட பண்டங்கள்... பழகிய மனிதர்கள்...பார்த்த காட்சிகள்... 

ம்... எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் ஆனதோ என்று தோன்றுது...

கவிஞர் தன் தோழிமார் கதை சொல்கிறார் கவிதையிலே... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

Get this widget | Track details | eSnips Social DNA

சொர்க்கமே என்றாலும்...

"சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா?" என்ற பாடல் பிரசித்தம்... காரணம் எல்லோருக்கும் உடன்பாடான பொது உணர்வு அது...

கவிஞர் வைரமுத்து அவர்கள் அந்த வலியை கவிதையில் படம் பிடிக்கிறார்...

Get this widget | Track details | eSnips Social DNA

காதல்...

காதல் மனசை பசுமைப்படுத்தும் வித்தியாச உணர்வு... கைகூடாமல் போனால் பாலைவனமாக அனாதையாகிப் போகும் உணர்வு...

இங்கே கவிஞர் சொல்லும் காதல் எப்படி என்று பாருங்கள்... கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை அவர் குரலில்...

Get this widget | Track details | eSnips Social DNA
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்