tag:blogger.com,1999:blog-18211002775389548772024-03-05T09:22:33.258+00:00பஞ்சாமிர்தம் [Panchamirtham]ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.comBlogger218125tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-12551639664094716292015-05-24T07:24:00.001+01:002015-05-24T07:24:28.000+01:00கற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே என்றி எண்ணியிருந்த அடியேனுக்கு இன்று தான் அவரின் மற்றைய முகங்களின் அறிமுகம் கிடைத்தது.

<object width="390" height="219"><param name="movie" value="http://www.youtube.com/v/EXheKAUvMHc?hl=en&hd=1"></param><embed src="http://www.youtube.com/v/EXheKAUvMHc?hl=en&hd=1" type="application/x-shockwave-flash" width="390" height="219"></embed></object>

கற்க கசடற…

காணொளிகளின் திரட்டுற்கு செல்ல…

(பட உதவி - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் முகப்புத்தகம்)
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-14497382745111673292015-01-20T18:05:00.001+00:002015-01-20T18:05:15.663+00:00நான் யார்? / சுதா சேஷய்யன்!
“நான் யார்?" என்ற தலைப்பில் ரமணர் குறித்து வைத்தியர் சுதா சேஷய்யன் அவர்கள் ஆற்றும் அருமையான சொற்பொழிவு இது.

கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-23907363260690483662014-07-21T18:37:00.001+01:002014-07-21T18:37:17.146+01:00திருப்புகழில் முருகனின் தன்மைகள்! / சுதா சேஷய்யன்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் முருகன் பற்றி அவனது குணாதியங்கள் பற்றி சுதா சேஷய்யன் அவர்களின் அருமையான சொற்பொழிவு இது.

(தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல!)

ஒலிக் கீற்றினை தரவிறக்க  இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-46040138691290003282014-06-20T18:07:00.001+01:002014-06-20T18:07:34.093+01:00பாரதியார் வாழ்க்கை குறிப்புக்கள்!

பாரதியார் குறித்து யார் உரையாற்றினாலும் அலுக்காமல் கேட்கலாம். காரணம் புத்துணர்ச்சி தரும் புரட்சிக் கருத்துக்கள்! இந்தப் பதிவில் சினீவாசன் அவர்கள் ஆற்றிய உரையை தருகிறேன்.

முன்பு நான் கேள்விப்படாத பல தகவல்களை இவரின் உரையினூடாகக் கேட்டு மெய்சிலிர்ப்பு ஏற்பட்டது.

இந்த அருமையான உரையை இணையத்தில் தரவேற்றிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.

ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-52263524902033708332014-04-13T06:49:00.001+01:002014-04-13T06:49:04.266+01:00உன்னை அறிந்தால் / சிவசங்கரி!

நன்கு அறியப்பட்ட குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி அவர்கள். எழுத்தைத் தவிர வேறு பல தளங்களிலும் இயங்கி வரும் அவரின் உரை ஒன்றை அண்மையில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

“உன்னை அறிந்தால்” என்ற பொருளில் அமைந்த அந்த உரையின் காணொளி மற்றும் ஒலிக் கீற்றை சம ஆர்வம் உள்ள அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஒலிக்கீற்றை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

புகைப்பட மூலம் - www.sivasankari.com
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-79240071728451741152014-03-04T17:45:00.001+00:002014-03-04T17:45:24.740+00:00பகவான் ரமணர் / கிரேசி மோகன்!

ஒரு நகைச்சுவை எழுத்தாளராக நடிகராக அறியப்படும் கிரேசி மோகன் அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் இல்லை என்பது உண்மை என்றாலும் கூட அவரின் சொற்பொழிவு இது!  எப்போ வருவாரோ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு பகவான் ரமணர் குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

<embed src="http://www.4shared.com/embed/4468529774/52595571" width="420" height="250" allowfullscreen="false" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash"></embed>

தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

ஆரம்பத்தில் இணையத்தில் தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்!

( குறிப்பு : கடவுச் சொல் கேட்கப்படுமிடத்தில் 007 ஐ பாவிக்கவும். )
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-86048242533318874772014-01-04T18:42:00.001+00:002014-01-04T18:42:15.386+00:00இராமாயண பெண் கதாபாத்திரங்கள் / சுதா சேஷய்யன்

சுதா சேஷய்யன்  அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை ஏற்கனவே இந்த வ.பூவில் இணைத்திருந்தேன். அந்த வரிசையில் இது இன்னுமொன்று.

இராமாயணத்தில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் குண இயல்புகளை, சொல்லாமல் விடுபட்ட விடயங்களை,  குறிப்பால் உணர்த்தப் படுகின்றவற்றை என்று பல தளங்களில் நின்று தன் நேர்த்தியான தமிழால் உரைசெய்கின்றார் சுதா சேஷய்யன் அவர்கள்.

கேளுங்கள்… இன்புறுங்கள்…

ஒலித் தரம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் கேட்கும் இன்பத்தை நிச்சயமாக பாதிக்காது. இதனை  ஆரம்பத்தில் பதிவேற்றிய அன்பர் முரளி அவர்களுக்கு நன்றி.

ஒலிக் கீற்றினை தரவிறக்க  இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-38770824946896834862013-11-30T16:06:00.001+00:002013-11-30T16:06:33.517+00:00“உன்னை அறிந்தால்”–பாலகுமாரன்!
அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லத் தெரிகின்ற எமக்கு, நம்மை பற்றி எதுவுமே தெரிவதில்லை.

“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை” என்பது திருமூலர் வாக்கு.

“உன்னை அறிந்தால்” என்ற தலைப்பில் இங்கு உரையாற்றுகிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள்.

காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-11217523979004595352013-10-06T12:58:00.001+01:002013-10-06T12:58:08.607+01:00நவராத்திரி நாயகி / சுகி சிவம்

இது நவராத்திரி காலம். இதற்கமைய இந்தச் சொற்பொழிவை அதன் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். “சொல்வேந்தர்” சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இதுவும் ஒன்று. “நவராத்திரி நாயகி” என்ற பொருளில் ஆன இந்தச் சொற்பொழிவு உங்கள் நவராத்திரி காலத்தில் கேட்க இனிய ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன்.

ஒலிக் கீற்றுக்களை தரவிறக்க  இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-68436171865235558702013-09-15T14:16:00.001+01:002013-09-15T14:16:47.114+01:00காவியத் தாயின் இளைய மகன் / தமிழருவி!

திரை இசைப் பாடல்களை பாமரனும் ரசிக்கும் வண்ணம் தமிழை எளிமைப் படுத்தியவன் கண்ணதாசன். என்றும் நின்று இசைக்கும் பாடல்களை தமிழ் திரை உலகிற்கு தந்த மகா கவிஞன். இவனை திரை இசைப் பாடல்களின் மூலமாக மட்டும் தரிசிக்கும் பலருக்கு கவிஞரின் கவிதைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை தரமான தமிழால் எடுத்துக் காட்டுகிறார் இங்கே தமிழருவி மணியன் அவர்கள்.

காணொளிகளின் திரட்டு

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-68244112706691676642013-07-29T18:16:00.001+01:002013-07-29T18:16:00.548+01:00விவேகானந்தர் விழாவில் தமிழருவி!

தமிழருவி மணியன் அவர்கள் விவேகானந்தர் தொடர்பாக அவர் விழா ஒன்றில் நிகழ்த்திய சொற்பொழிவு இது. பல்வேறு கருத்துக்களை சிந்திக்கும் வகையில் எம் செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக்குகின்றார் மணியன் அவர்கள்.

காணொளிகளின் திரட்டு

இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு (வழமை போல) நன்றிகள் பல.

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-19142210505535745052013-06-26T19:26:00.001+01:002013-06-26T19:26:48.261+01:00அற்புதச் செயலோன்–வாசுகி மனோகரன்!

மகாபாரதத்தில் முக்கியமான ஒரு பாத்திரம் பீஷ்மர். தேவவிரதன் எனும் நாமம் கொண்ட இவர், கடுமையான சபதம் மேற்கொண்டமையால் “பீஷ்மர்” என்று அழைக்கப்பட்டார். பீஷ்மர் குறித்து “அற்புதச் செயலோன்” என்ற தலைப்பில்,  வாசுகி மனோகரன் அவர்கள் ஆற்றும் இந்த அருமையான சொற்பொழிவு பல நல்ல சிந்தனைகளையும் கூடவே விதைத்துச் செல்கிறது.

காணொளிகளின் திரட்டு

இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு நன்றிகள் பல.

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-7262413694103938302013-05-21T17:14:00.001+01:002013-05-21T17:15:50.835+01:00ஔவையார் – சாரதா நம்பி ஆரூரான்
ஒளவையார் என்று சொல்லும் போது நமக்குள் விரிகின்ற தோற்றம் கூன் விழுந்த ஒரு கிழவி… ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை நமக்கு தந்த தமிழ் கிழவி… என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு மட்டுமே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அண்மையில் இணையத்தில் நான் கேட்ட சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் இந்த உரையின் வாயிலாக பல அரிய பெரிய தகவல்களை அறிந்து கொண்டேன். வேறு எவருக்கேனும் ஔவையார் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பின் அவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

<img src="http://lh4.ggpht.com/-B3BkzXltjbg/UZudV_qhVUI/AAAAAAAAFV0/cQflbEZRLZE/video42fbc7d96bcf%25255B9%25255D.jpg?imgmax=800" style="border-style: none" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('cc3c1889-2131-4405-88d1-25d25738176c'); downlevelDiv.innerHTML = "
<object width=\"413\" height=\"344\"><param name=\"movie\" value=\"http://www.youtube.com/v/oAzxwNePaHo&hl=en\"><\/param><embed src=\"http://www.youtube.com/v/oAzxwNePaHo&hl=en\" type=\"application/x-shockwave-flash\" width=\"413\" height=\"344\"><\/embed><\/object><\/div>";" alt="">

காணொளிக் கீற்றுக்களின் திரட்டிற்கு செல்ல இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-73572214967524779442013-04-23T17:55:00.001+01:002013-04-23T18:58:57.701+01:00பாரதி விழா பட்டிமன்றம்–நடுவர் சுகி சிவம்!
“பாரதி கண்ட வழியில் பாரதம் திட்டமிட்டு முன்னேறுகிறது அல்லது திசைமாறிப் போகிறது” என்ற தலைப்பில் அமைந்த பட்டிமன்றம். பாரதி விழாவில் இடம்பெற்ற இந்தப் பட்டிமன்றத்திற்கு சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தலைமை ஏற்க விவாதம் நடக்கிறது. இணையத்தில் தரவேற்றிய அன்பர் செங்கோட்டையனுக்கு என் நன்றிகள்.

ஒன்பது காணொளிக் கற்றைகளின் தொகுப்பாக அமைந்த காணொளித் திரட்டு இது.

காணொளிக் கீற்றுகளுக்கு நேரடியாக செல்ல இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-84779725559546039122013-03-31T09:11:00.001+01:002013-03-31T09:11:54.189+01:00கேசவன் கேட்ட யாசகம்–இளம்பிறை மணிமாறன்!

எல்லோருக்கும் படியளப்பதாக சொல்லப் படும் கடவுள் யாசகம் கேட்பதாவது? இந்தக் கேள்வியை தொடுத்து சுவைபட உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-37328064440675330492013-02-16T19:29:00.001+00:002013-02-16T19:29:15.344+00:00எங்கே போகிறோம் நாம்? - தமிழருவி மணியன்!
“எங்கே போகிறோம் நாம்?” இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்வியைத் தலைப்பாக்கி சிந்தனை முத்துக்களை விதைக்க வருகின்றார் தமிழருவி மணியன்! கேளுங்கள்… சிந்தனைப் பூக்களை மனதோரம் மலர விடுங்கள்…!

காணொளிக் கீற்றுக்களின் கொத்து (ஒன்பது கீற்றுக்களைக் கொண்டது.)

நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.

கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-88242802551705566532013-01-26T08:51:00.001+00:002013-01-26T08:51:17.863+00:00பால காண்டம்– இ.ஜெயராஜ் (கம்பவாரிதி)
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில், தமிழ் மரபுக்கு ஏற்ற வண்ணம் பாடி கம்பராமாயணம் என்று தமிழ் உலகு கொண்டாடும் வழி செய்தவன் கம்பன். வால்மீகி இராமாயணத்தை கிளிப் பிள்ளை போல் அப்படியோ ஒப்பித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு புதுமைகள் பல செய்திருப்பான்.

அந்த கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு. அதில் முதலாவது வரக்கூடிய பால காண்டத்தைப் பற்றி இலங்கையில் தமிழர்களிடம் நன்கு அறியப்பட்ட (தமிழகத்திலும்…) “கம்பவாரிதி” என்று அழைக்கப்படுகின்ற இ.ஜெயராஜ் அவர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு இணையத்தில் காணக்கிடைத்தது.

நல்ல யாழ்பாணத் தமிழில் சொற்பொழிவை கேட்டு இன்புற விரும்பும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எட்டு காணொளிக் கீற்றுக்களின் கொத்தாக இதனை இணைக்கிறேன்.

நேரடியாக கீற்றுகளின் திரட்டுக்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-70262327662692636922013-01-01T00:30:00.000+00:002012-12-31T23:22:10.912+00:00நல்லது செய்வோம் - சுதா சேஷய்யன்!

“நல்லது செய்வோம்” இந்த ஆண்டிலாவது என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதாக! 2013 உங்கள் வாழ்வில் நலன்கள் பல கொணர்ந்து உயரங்களை தொடவேண்டும் என்று உள்ளன்போடு வாழ்த்துகின்றேன்!

பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

சரி சொற்பொழிவைச் செவிமடுப்போம்…

<embed allowfullscreen="false" allowscriptaccess="always" height="25" src="http://www.4shared.com/embed/3242137982/781e7d4" type="application/x-shockwave-flash" width="320"></embed>

தரவிறக்க இங்கே அழுத்துங்கள்

முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்தத்தை விரும்பி(Like)

இணைந்திருங்கள்.

கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-66081103890957668892012-12-11T19:35:00.001+00:002012-12-12T04:49:16.068+00:00தன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்!
200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின்  சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.

ஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.

சொற்பொழிவுக்கான காணொளி இணைப்பு

ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-29761487648305996312012-11-11T18:47:00.001+00:002012-11-11T18:47:02.142+00:00ஆனந்தமாக வாழுங்கள்!–சுகி சிவம்
சொல்லவே தேவையில்லை இவரைப் பற்றி. சொல் வேந்தரின் அற்புதமான உரை வரிசையில் இன்னுமொன்று…

<embed src="http://www.4shared.com/embed/2857047072/12ca01b8" width="320" height="25" allowfullscreen="false" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash"></embed>

தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-61679750255996773262012-10-21T19:16:00.001+01:002012-10-21T19:16:36.351+01:00சிந்திப்போம் - நெல்லைக்கண்ணன்
நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?

காணொளிகளின் திரட்டு கீழே…

ஒலிக் கீற்று

<embed src="http://www.4shared.com/embed/2555854119/77d6e7cc" width="320" height="25" allowfullscreen="false" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash"></embed>

தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-45053328028984272242012-09-30T20:10:00.001+01:002012-09-30T20:10:19.456+01:00தர்மம்–இளம்பிறை மணிமாறன்
‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்பான் மீசைக் கவிஞன். இளம்பிறை மணிமாறன் அவா்கள் தர்மம் குறித்து இந்தச் சொற்பொழிவின் மூலம் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். கேட்டுப் பாருங்களேன்.

<embed src="http://www.4shared.com/embed/2017696709/66f1b459" width="320" height="25" allowfullscreen="false" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash"></embed>

தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-45125726694217591382012-08-31T16:28:00.001+01:002012-08-31T16:28:36.341+01:00ஆதித்திய கிருதயம் - சுதா சேஷய்யன்
ஆதித்திய கிருதயம் என்பது சூரியனுக்கான மந்திரமாகும். ஆதித்தியன் என்பது சூரியனைக் குறிக்கும். இராமாயணத்தில் அகத்திய முனிவா் இராமனிடம், “ஆதித்திய கிருதயத்தை கூறு புதிய சக்தியும் உற்சாகமும் கிடைக்கும்” என்று சொல்ல அவ்வாறு இராமனும் கூறி களைப்பு நீங்கி, இராவணனுடன் போர் புரிந்தார்.

அத்தகைய ஆதித்திய கிருதயம் பற்றி சுதா சேஷய்யன் அவா்கள் ஆற்றுகின்ற உரை இது.

இதன் ஒலி வடிவை மட்டும் தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-18309069161857651252012-08-12T19:05:00.001+01:002012-08-12T19:05:02.690+01:00லலிதா சஹஸ்ரநாமம்–சுகி சிவம்
லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்
கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1821100277538954877.post-52857718144348117312012-07-03T17:13:00.001+01:002012-07-03T17:50:18.580+01:00யாதும் ஊரே யாவரும் கேளிர் – தமிழரு மணியன்!
சங்கத் தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்…” என்று உலக ஒருமையைப் பற்றி என்றைக்கோ சிந்தித்து விட்டான். கணியன் பூங்குன்றனார் என்ற அந்தப் புலவனின் சிந்தனை விசாலமானது. தொடர்ந்து வரும் வரிகளைப் பாருங்கள். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எத்தனை உயா்ந்த உண்மை!

தமிழருவி மணியன் அவா்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற வரிகளோடு சிந்திக்கும் வகையில் ஆற்றும் உரை இது…

முதலில் அந்தப் பாடலின் முழு வடிவம்:

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.

சரி இனி தமிழருவி மணியனை செவிமடுப்போம்.

கவி ரூபன்http://www.blogger.com/profile/15342128148898471259noreply@blogger.com3