Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...
Showing posts with label தமிழ் இணையப் பல்கலைக் கழகம். Show all posts
Showing posts with label தமிழ் இணையப் பல்கலைக் கழகம். Show all posts

Monday, July 27, 2009

ஆங்கில வழி தமிழ் கற்போம்!

தமிழ் எங்கள் தாய் மொழி… தமிழ் மொழியில் என்னால் பேசமுடியும்… ஆகவே எனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்வது சரியா? பேச முடியும் என்பதால் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று அர்த்தப்படுத்துதல் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.

ஆக எம் மொழியின் கூறுகளை அதன் செழுமையை தொன்மையான செம்மொழி என்கின்ற பெருமையை நாம் அறிந்து கொள்வதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறைக்கு அதனை முறைப்படி சொல்லிக் கொடுப்பது எம் அடையாளத்தைக் காக்க உதவும்.

அந்த வகையில் கீழ்க்காணும் காணொளிகள் பேருதவி செய்யும் என்பது என் எண்ணம்.

image தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் (Tamil Virtual University) வடிவமைக்கப்பட்ட பாடநெறிகளுக்கமைவாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. (ஆங்கில வழியில் தமிழ்)

 

 

 

  • மெய் எழுத்துகள் (Consonants)

மேலதிக கற்கை நெறிகள் – இங்கே அழுத்தவும் 

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்