இது நவராத்திரி காலம். இதற்கமைய இந்தச் சொற்பொழிவை அதன் பொருத்தப்பாடு கருதி இணைக்கிறேன். “சொல்வேந்தர்” சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இதுவும் ஒன்று. “நவராத்திரி நாயகி” என்ற பொருளில் ஆன இந்தச் சொற்பொழிவு உங்கள் நவராத்திரி காலத்தில் கேட்க இனிய ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒலிக் கீற்றுக்களை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.