சரளமான தமிழ் நடை, பேச்சிடையில் இழையோடு நக்கல், ஆழ்ந்த இலக்கியப் புலமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர் 'தமிழ்க்கடல்' நெல்லைக்கண்ணன் அவர்கள்.
காமராஜ் அவர்களை நேரில் அறிந்தவர் என்ற வகையிலும் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை கண்டு வியந்தவர் என்ற வகையிலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் காமராஜ் பற்றிச் சொல்கின்ற அரிய செய்திகளை கேட்டுப்பாருங்கள்...