Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, February 19, 2009

நெல்லைக்கண்ணன் - காமராஜ் பற்றி...

சரளமான தமிழ் நடை, பேச்சிடையில் இழையோடு நக்கல், ஆழ்ந்த இலக்கியப் புலமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர் 'தமிழ்க்கடல்' நெல்லைக்கண்ணன் அவர்கள்.

காமராஜ் அவர்களை நேரில் அறிந்தவர் என்ற வகையிலும் அவர் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை கண்டு வியந்தவர் என்ற வகையிலும் நெல்லைக்கண்ணன் அவர்கள் காமராஜ் பற்றிச் சொல்கின்ற அரிய செய்திகளை கேட்டுப்பாருங்கள்...

 

6 பின்னூட்டல்கள்:

mathuravi said...

அய்யா காமராஜர் பற்றிய திரு நெல்லைக்கண்ணன் உரை ஒலி வடிவில் கேட்கமுடியாதுள்ளது சற்று கவனிக்கவும் மற்றும் தங்கள் தமிழ் பணிக்கு இனிய நன்றி.

கவி ரூபன் said...

வணக்கம் நண்பரே,

உங்களால் ஏன் கேட்கமுடியாமல் உள்ளது என்று தெரியவில்லை. என்றாலும் நீங்கள் இதனை அழுத்துவதன் மூலம் நேரடியாக தரவேற்றப்பட்டுள்ள தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

நன்றி

saran said...

sir,pls give me the speech abuot mp3 format

கவி ரூபன் said...

//sir,pls give me the speech abuot mp3 format//

சரண் கீழ்க்காணும் இ.தளத்திற்குச் சென்று காணொளி முகவரியைத் தந்து mp3 கோப்பினைப் பெறமுடியும்.

http://www.listentoyoutube.com/

kannamanick said...

thangal tamil savaiku thalai vanakungukiren

கவி ரூபன் said...

நன்றி...

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்