தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
என்பான் மகாகவி பாரதி. அந்த வகையில் தன் செயலால் உயர்ந்து, பலர் அறிவுக் கண் திறந்து, இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்தவர் கறுப்பு காந்தி காமராஜ் அவர்கள். எளிமை இவரது வலிமை... வந்தோம் போனோம் என்பதில் என்ன சுகம்...? இப்படிப் பட்ட தலைவர்களை உருவாக்கிய இந்தியா இன்று செய்கின்ற செயல்களைச் சொன்னால் துக்கமடா...
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்