“அந்தி நேரம்
மந்தி பாயும்
அந்த நேரம்
சின்னக் குயில்கள் கூவும்
அரச மரம் நிழல் பரப்பும்
நாம் அமர
அரசன் ஆண்டி கதை சொல்வாள்
ஆச்சி வாய் மலர!”
இப்படியாக கதை சொல்லுறதிற்கு பாட்டிமாரும் இங்க இல்ல… இருக்கிற பாட்டி மாருக்கும் பல சோலி… ஆக இப்படியான சில மாற்றங்கள் தேவைப்படுது…
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் இப்படியான காணொளிகள் பல… சில உங்க பார்வைக்கு… குழந்தைகளைப் பார்க்கவிடுங்கோ…
- அக்பர் – பீர்பால் கதை
- கடவுள் காத்த மரம்
- இரண்டு அற்ப ஆட்டுக் குட்டிகள்
இது போல பல கொட்டிக் கிடக்கு… குழந்தைகளுக்கு அவற்றை கிடைக்கும் வகை செய்வோம்…