தமிழ் எங்கள் தாய் மொழி… தமிழ் மொழியில் என்னால் பேசமுடியும்… ஆகவே எனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்வது சரியா? பேச முடியும் என்பதால் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று அர்த்தப்படுத்துதல் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.
ஆக எம் மொழியின் கூறுகளை அதன் செழுமையை தொன்மையான செம்மொழி என்கின்ற பெருமையை நாம் அறிந்து கொள்வதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறைக்கு அதனை முறைப்படி சொல்லிக் கொடுப்பது எம் அடையாளத்தைக் காக்க உதவும்.
அந்த வகையில் கீழ்க்காணும் காணொளிகள் பேருதவி செய்யும் என்பது என் எண்ணம்.
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தால் (Tamil Virtual University) வடிவமைக்கப்பட்ட பாடநெறிகளுக்கமைவாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. (ஆங்கில வழியில் தமிழ்)
- அறிமுகம் – உயிர் எழுத்துகள் (Introduction of Vowels)
- மெய் எழுத்துகள் (Consonants)
மேலதிக கற்கை நெறிகள் – இங்கே அழுத்தவும்
- முனைவர் மா.நன்னன் அவர்கள் நடத்தும் தமிழ்ப் பாடங்கள் – இங்கே அழுத்தவும்
1 பின்னூட்டல்கள்:
தமிழ் பேச எழுத தெரியாது என்பது இன்றைய சமுதாயத்தின் ஒரு தகுதியாக கருதப்படுகின்ற இந்த காலத்தில் ... தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத ஒரு புதிய தமிழ் வழி, கிளிக்கெழுதி !!! இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டோ ஆங்கிலமோ தெரிந்திருக்க தேவையில்லை, ... கூகிளில் தமிழில் தேடலாம், தமிழில் இ-கடிதம் எழுதி அனுப்பலாம், ... உங்கள் உறவுகளுடன் தமிழால் கதையாடலாம்
http://kilikeluthi.online.fr/
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்