மன உழைச்சலுக்கு காரணம் என்ன என்று யோசித்தால் “ஒப்பிடுதல்” ஒரு முக்கியமான காரணமாக உருவெடுப்பதை சரியாக சிந்தனை செய்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வதைப் பாருங்கள். (தத்துவார்த்த ரீதியில்,நிதர்சன நிலையில் வாழ்க்கை தொடர்பான பல விடயங்களை அலசிய சிறந்த சிந்தனையாளர்.)
சரி, இப்ப சுகி சிவம் அவர்கள் இது தொடர்பாக சொல்கின்ற கருத்துக்களைப் பாருங்கள்.
2 பின்னூட்டல்கள்:
தயவு செய்து இதை எப்படி download செய்வது என்று தெரிவியுங்கள்
குமார்,
முதலில் வருகைக்கு நன்றி. தரவிறக்குதல் தொடர்பாக ஒரு பதிவினை எனது "கொம்பியூட்டர் உலகம்" என்ற வ.பூவில் தந்திருக்கின்றேன். உங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
You tube, Google காணொளிகளைத் தரவிறக்க…
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்