பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி! நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
Tuesday, January 1, 2013
நல்லது செய்வோம் - சுதா சேஷய்யன்!
பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி! Tuesday, December 11, 2012
தன்னைத் தான் வெற்றி கொள்ளுதல் – சுகி சிவம்!
200வது பதிவு இது. இணையத்தில் உலா வருகையில் நான் பார்த்துக் கேட்டுச் சுவைத்ததை பலரும் சுவைத்து இன்புறும் வண்ணம் பதிவிட்டு வந்திருக்கிறேன். இதற்காக என்னை பாராட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆரம்பத்தில் ஒலி, ஒளிக் கீற்றுக்களை பதிவேற்றிய நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்த்தால் போதுமானது. வேறு என்ன… சரி இன்றைய பகிர்தலைப் பார்ப்போம்.
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகளை பலமுறை பதிவிட்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்த 200வது பதிவு அவரின் சொற்பொழிவு ஒன்றைத் தாங்கி வருகிறது. கேட்டுப் பயன்பெறுங்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள் முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்த்திற்கான பிரத்தியேக பக்கத்தில் உங்கள் விருப்பை (Like) தெரிவியுங்கள்.
சொற்பொழிவுக்கான காணொளி இணைப்பு
ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
Sunday, November 11, 2012
ஆனந்தமாக வாழுங்கள்!–சுகி சிவம்
சொல்லவே தேவையில்லை இவரைப் பற்றி. சொல் வேந்தரின் அற்புதமான உரை வரிசையில் இன்னுமொன்று…
தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
Sunday, October 21, 2012
சிந்திப்போம் - நெல்லைக்கண்ணன்
நக்கல் பேச்சின் ஊடாக சிந்தனை விதைகளை தூவுவதில் வல்லவா் நெல்லைக்கண்ணன் அவா்கள். அவா் பேச்சுக்கள் பலவற்றை ஏற்கனவே உங்கள் செவிகளுக்கு உணவாக பஞ்சாமிர்தத்தில் தந்திருக்கிறேன். அந்த வகையில் அவரின் இன்னுமொரு பேச்சு இது. என்ன கேட்போமா?
காணொளிகளின் திரட்டு கீழே…
ஒலிக் கீற்று
தரவிறக்க விரும்பினால், இங்கே அழுத்தவும்
Sunday, September 30, 2012
தர்மம்–இளம்பிறை மணிமாறன்
‘தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்’ என்பான் மீசைக் கவிஞன். இளம்பிறை மணிமாறன் அவா்கள் தர்மம் குறித்து இந்தச் சொற்பொழிவின் மூலம் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். கேட்டுப் பாருங்களேன்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
Friday, August 31, 2012
ஆதித்திய கிருதயம் - சுதா சேஷய்யன்
ஆதித்திய கிருதயம் என்பது சூரியனுக்கான மந்திரமாகும். ஆதித்தியன் என்பது சூரியனைக் குறிக்கும். இராமாயணத்தில் அகத்திய முனிவா் இராமனிடம், “ஆதித்திய கிருதயத்தை கூறு புதிய சக்தியும் உற்சாகமும் கிடைக்கும்” என்று சொல்ல அவ்வாறு இராமனும் கூறி களைப்பு நீங்கி, இராவணனுடன் போர் புரிந்தார்.
அத்தகைய ஆதித்திய கிருதயம் பற்றி சுதா சேஷய்யன் அவா்கள் ஆற்றுகின்ற உரை இது.
இதன் ஒலி வடிவை மட்டும் தரவிறக்க இங்கே அழுத்தவும்
Sunday, August 12, 2012
லலிதா சஹஸ்ரநாமம்–சுகி சிவம்
லலிதா சஹஸ்ரநாமம் பற்றி சொல் வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்

