Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Friday, August 31, 2012

ஆதித்திய கிருதயம் - சுதா சேஷய்யன்

ஆதித்திய கிருதயம் என்பது சூரியனுக்கான மந்திரமாகும். ஆதித்தியன் என்பது சூரியனைக் குறிக்கும். இராமாயணத்தில் அகத்திய முனிவா் இராமனிடம், “ஆதித்திய கிருதயத்தை கூறு புதிய சக்தியும் உற்சாகமும் கிடைக்கும்” என்று சொல்ல அவ்வாறு இராமனும் கூறி களைப்பு நீங்கி, இராவணனுடன் போர் புரிந்தார்.

அத்தகைய ஆதித்திய கிருதயம் பற்றி சுதா சேஷய்யன் அவா்கள் ஆற்றுகின்ற உரை இது.

இதன் ஒலி வடிவை மட்டும் தரவிறக்க இங்கே அழுத்தவும்

3 பின்னூட்டல்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இருக்கும் வேலைப்பளுவில் பல நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க முடிவதில்லை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

கவி ரூபன் said...

நன்றி தனபாலன்...

Guru said...

நன்றி

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்