“நல்லது செய்வோம்” இந்த ஆண்டிலாவது என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதாக! 2013 உங்கள் வாழ்வில் நலன்கள் பல கொணர்ந்து உயரங்களை தொடவேண்டும் என்று உள்ளன்போடு வாழ்த்துகின்றேன்!
பஞ்சாமிர்தம் சுதா சேஷய்யன் அவர்களின் சில சொற்பொழிவுகளை ஏற்கனவே தந்திருக்கிறது. அந்த வகையில் அவரின் சொற்பொழிவொன்றை தாங்கி வருகிறது இந்த இனிய நாளில். இந்தச் சொற்பொழிவை ஏற்கனவே இணையத்தில் தரவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
சரி சொற்பொழிவைச் செவிமடுப்போம்…
தரவிறக்க இங்கே அழுத்துங்கள்
முகப் புத்தகத்தில் பஞ்சாமிர்தத்தை விரும்பி(Like)
இணைந்திருங்கள்.
4 பின்னூட்டல்கள்:
இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...! தொடர்ந்து இணைந்திருங்கள்...
தங்கல் சிறந்த பதிவேற்றங்களுக்கு நன்றி
இந்த சொற்பொழிவை தரவிறக்கம் செய்ய பாஸ்வேர்ட் கேட்கிறது. எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.
நன்றி
ஷாமு,
நீங்கள் 007 என்ற கடவுச் சொல்லைப் பயன்படுத்தி தரவிறக்க முடியும்.
நன்றி.
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்