Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, February 25, 2012

பாரதிதாசன் பற்றி சுப.வீ!

புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பற்றி சுப.வீரபாண்டியன் அவா்கள் ஆற்றும் ஒரு உரை…

Saturday, January 21, 2012

மகிழ்ச்சி திருமணத்திற்குப் பின்…–சுகி சிவம்!

சுகி சிவம் அவா்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம் ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது. “மகிழ்ச்சி திருமணத்திற்குப் பின்…” என்ற தலைப்பில் அமைந்தது இந்தப் பட்டிமன்றம். கேட்டுப் பாருங்களேன்… (ஆரம்பத்தில் தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள்!)

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, January 1, 2012

நீங்கள் அசைவ உணவுப் பிரியரா…?

வணக்கம் பஞ்சாமிர்த அன்பா்களே…

உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா வித சிறப்பும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.

சரி இப்ப விசயத்திற்கு வருவோம். 2012 இன் முதல் பதிவு இது. கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கட்டும் என்று (அப்ப நீ இவ்வளவு நாளும் போட்டது? ;-~)) சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களைச் சொல்லும் சொற்பொழிவு இது.

D.A.JosephD.A.யோசப் அவா்கள் ஆற்றுகின்ற சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, December 18, 2011

ஒளி மயமான எதிர்காலம்!–சுகி சிவம்

ஒளி மயமான எதிர்காலம் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, December 1, 2011

பட்டுக்கோட்டையார் விழாவில் வைரமுத்து!

7 Pattukkotai Profileபாட்டுக்களால் கோட்டை கட்டிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரை இசைப் பாடல்களை எழுதியவா்களில் மறக்கமுடியாத ஆளுமை கொண்ட கவிஞன் கல்யாணசுந்தரம். அப்படிப்பட்ட கவிஞனுக்கு எடுக்கப்பட்ட விழாவில் கவிஞா் வைரமுத்து ஆற்றிய பேருரை! 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இது…

» மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Thursday, November 24, 2011

பட்டிமன்றம் “பணமா உறவா?”–லியோனி

என்ன  சொல்ல…? கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க… லியோனி குழுவினா் வழங்கும் பட்டிமன்றம்…

காணொளிகளின் கீற்று…

நேரடியாக கீற்றுக்களைப் பார்வையிட…

Thursday, November 17, 2011

பிரதோஷ மகிமை – சுகி சிவம்

சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்