வணக்கம் பஞ்சாமிர்த அன்பா்களே…
உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எல்லா வித சிறப்பும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகின்றேன்.
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். 2012 இன் முதல் பதிவு இது. கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கட்டும் என்று (அப்ப நீ இவ்வளவு நாளும் போட்டது? ;-~)) சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களைச் சொல்லும் சொற்பொழிவு இது.
D.A.யோசப் அவா்கள் ஆற்றுகின்ற சொற்பொழிவு இது…
தரவிறக்க இங்கே அழுத்தவும்
5 பின்னூட்டல்கள்:
4shared is asking for password to download
வணக்கம் நண்பா,
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... நண்பா...
இந்த சொற்பொழிவு தரவிறக்க அனுமதியில்லை, கடவுச்சொல் கேட்கிறது... நண்பா...
கொஞ்சம் சரி பார்கவும்... நண்பா..
ராஜா உங்கள் வாழ்த்துக்கு நன்றி...
இப்போது தான் நான் கவனிச்சன்... ஏன் கடவுச்சொல் கேட்கிறது என்று தெரியவில்லை... சரி செய்தவுடன் அறியத் தருகிறேன்...
நன்றி
please get the link from the below link
http://www.mediafire.com/?b36c98zr51d4pps
நன்றி அருண்...
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்