சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.
தரவிறக்க இங்கே அழுத்தவும்
5 பின்னூட்டல்கள்:
நல்லது நன்றி
pls send the password
pls try with the password 007
வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் நிறைய பதிவுகள் தரவிறக்கம் ஆக மட்டேன்கறது. குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
மூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஏன் எனில் நான் ஒரு தானி ஓட்டுனர் இரவில் தரவிறக்கம் செய்து பகலில் கேட்பேன் .
//குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
மூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.//
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. எனக்கும் அந்த விருப்பம் உண்டு. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக youtube இல் தரவேற்றுகிறேன்.
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்