Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, October 4, 2008

தியாக தீபம் - திலீபன்

அஹிம்சை சொல்லித் தந்த தேசத்தின் முகமூடியை அஹிம்சையாலே கிழித்த இலட்சிய வீரன் திலீபன்... அந்த வீரன் காட்டிய வீரத்தின் தடங்களை தரிசிக்கலாம் வாருங்கள்...




(9 பகுதிகளையும் பார்க்க மறக்காதீர்கள்.)

நேரடியாக காணொழிப் பட்டியலை பார்வையிட விரும்புபவர்கள் : காணொழிப் பட்டியல்

Friday, October 3, 2008

அம்மாவை 'மம்மி' என்கிறாய்... (போடா போ...)

பல பேரின் நெஞ்சுக்குள் இருக்கின்ற ஒரு தவிப்பு தான்... ஆனால் பேசுவதற்கு சில பேர் தான் இருக்கினம்... இயக்குனர் சீமான் தவிப்பும் இது தான்... (எது அந்த தவிப்பு - தலைப்பை மறுபடி பார்க்கவும்.)

<a href="http://video.msn.com/video.aspx?vid=e3b48409-940c-48d2-a732-ecd6f9215907" target="_new" title="Speak in Tamil">Video: Speak in Tamil</a>

இன்னொன்று :

<a href="http://video.msn.com/video.aspx?vid=660dbb9d-5dd6-4003-82c3-b840dfbf5142" target="_new" title="Education in Tamil Seeman">Video: Education in Tamil Seeman</a>

Friday, September 26, 2008

காதல் சுவடு...

"கடற்கரையில்
நீ நடந்த சுவடுகளை
கடலலை அழிக்கும்

கண்ணே
என் உள்ளத்தில்
நீ நடந்த சுவடுகளை
யாரழிப்பார்"

எப்பவோ நான் எழுதின கவிதை நினைவுக்கு வந்தது இந்த காணொழி பார்க்கும் போது...

நாக்கு முக்க... நாக்கு முக்க...

அது என்னவோ தெரியலை இந்தப் பாட்டு ஒரு வித துள்ளலை எம்மை அறியாமலே ஏற்படுத்துது... அர்த்தம் இருக்கா தெரியலை... இசையில் வார்த்தைகளை குழைத்து குரலால் வித்தியாசம் செய்தால் அருமையாக பாட்டு வருமோ?

அது இருக்க... இது 'சென்னை வாழ்வின் - ஒரு நாள்' என்று இணையத்தில் உலவும் நாக்கு முக்கவின் ஒரு வடிவம்... (ஒரு வகையில சரி தான்)

Tuesday, September 9, 2008

சின்ன ராசாவே...

அண்மையில் காலமான வயலின் இசைக் கலைஞர் திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் இடம்பெற்ற "சின்ன ராசாவே..." என்ற பாடலை தன் வயலினில் இசைத்த போது... (முக பாவனையும் அவரின் வயலின் இசை போல அருமை...)

வேறு சில:

மண்ணில் இந்த காதலின்றி...

ஒட்டகத்தைக் கட்டிக்கோ...

மன்மத லீலையை வென்றார் உண்டோ...?

Thursday, September 4, 2008

காதல் மேகம் கலையும்போது...

மனசை பிய்த்துப் போடும் அழகிய இம்சை காதல்... சமூக அவலங்களோடு காதலை முடிச்சுப் போட்டு கை பிடிக்கின்ற கனவு கலைக்கின்ற போது எப்படி வலிக்கும் மனசு... கவிஞரின் நாயகி படும் துயர் என்ன? கேட்டுப் பாருங்கள் கவிஞரின் குரலில்...

கொடுத்துச் சிவந்த கை...

'கொடுத்துச் சிவந்த கை' என்று சொல்லுமளவு ஈழ விடுதலைக்காகப் பல பட உதவிய தமிழக முன்னாள் முதல்வரும் திரையுலகில் கோலோச்சி, மூன்று எழுத்தில் முத்திரை பதித்தவருமான எம்.ஜீ.ஆர் அவர்கள் பற்றி வை.கோவின் பேச்சின் சிறு கீற்று...

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்