அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்லத் தெரிகின்ற எமக்கு, நம்மை பற்றி எதுவுமே தெரிவதில்லை.
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை” என்பது திருமூலர் வாக்கு.
“உன்னை அறிந்தால்” என்ற தலைப்பில் இங்கு உரையாற்றுகிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள்.
காணொளியை தரவேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல.
ஒலிக் கீற்றினை மட்டும் தரவிறக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்.
0 பின்னூட்டல்கள்:
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்