சுதா சேஷய்யன் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை ஏற்கனவே இந்த வ.பூவில் இணைத்திருந்தேன். அந்த வரிசையில் இது இன்னுமொன்று.
இராமாயணத்தில் வருகின்ற பெண் கதாபாத்திரங்களை அவர்களின் குண இயல்புகளை, சொல்லாமல் விடுபட்ட விடயங்களை, குறிப்பால் உணர்த்தப் படுகின்றவற்றை என்று பல தளங்களில் நின்று தன் நேர்த்தியான தமிழால் உரைசெய்கின்றார் சுதா சேஷய்யன் அவர்கள்.
கேளுங்கள்… இன்புறுங்கள்…
ஒலித் தரம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் கேட்கும் இன்பத்தை நிச்சயமாக பாதிக்காது. இதனை ஆரம்பத்தில் பதிவேற்றிய அன்பர் முரளி அவர்களுக்கு நன்றி.
ஒலிக் கீற்றினை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்.
4 பின்னூட்டல்கள்:
ஐயா என்னால் சுதா சேஷய்யனின் சொற்பொழிவை கேட்க இயலவில்லை. அதைத்தரவிறக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தெரிவிக்கவும்
அம்மா தரவிறக்குவதற்கு ஏதுவாக இணைப்பை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். மின்னஞ்சலைப் பார்க்கவும்.
ஐயா என்னால் சுதா சேஷய்யனின் சொற்பொழிவை கேட்க இயலவில்லை. அதைத்தரவிறக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தெரிவிக்கவும்
கோப்பினை தரவிறக்குவதற்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் தரவிறக்குவதற்கு வேண்டுகோளை அனுப்ப முடியும். பின் தாங்கள் தரவிறக்கலாம்.
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்