Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Thursday, November 24, 2011

பட்டிமன்றம் “பணமா உறவா?”–லியோனி

என்ன  சொல்ல…? கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க… லியோனி குழுவினா் வழங்கும் பட்டிமன்றம்…

காணொளிகளின் கீற்று…

நேரடியாக கீற்றுக்களைப் பார்வையிட…

8 பின்னூட்டல்கள்:

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

கவி ரூபன் said...

வணக்கம் ராஜா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

Anonymous said...

நல்ல இலக்கிய தரமிக்க நிகழ்ச்சிகளும், காணொலிகளும் உள்ள இந்த தளத்தில் லியோனியா?
இது பஞ்சாமிர்தத்தை கேவலப்படுத்துவது போல் உள்ளது....

BHARATHI MOHAN said...

TODAY I SEE UR SITE VERY NICE

கவி ரூபன் said...

நன்றி பாரதி... தொடா்ந்து வாருங்கள்...

venkatajalapathi said...

வணக்கம் உங்கள் தளம் மிக அருமையாக உள்ளது. உங்கள் இந்த சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த தளத்தில் நிறைய பக்கங்கள் தரஇறக்கம் செய்ய முடியவில்லை. நான் ஒரு தானி ஓட்டுனர். இரவில் தரவிறக்கம் செய்து பகலில் கேட்பேன். எனவே தங்கள் கொஞ்சம் உதவி செய்யவும் நன்றி

கவி ரூபன் said...

venkatajalapathi உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். நீங்கள் குறிப்பாக எவை என்று சொன்னால் உதவி செய்ய இலகுவாக இருக்கும்... விபரங்களுடன் தொடர்பு கொள்கிறேன்... உதவி செய்யத் தயாரய் இருக்கிறேன்...

venkatajalapathi said...

உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. ஒலி புத்தகம் மற்றும் சுட்டிகளின் மேகம் போன்றவற்றில் நிறைய வேறு வேறு பார்மேட்டில் உள்ளதால் தரவிறக்கம் செய்வது சற்று கடினமாக உள்ளது.மகத்தான உங்கள் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்