சொல்வேந்தா் சுகிசிவம் அவா்களின் மற்றுமொரு சிறந்த உரைநிகழ்வாக இது அமைகின்றது. "தனிமனித அமைதியும் உலக அமைதியும்" என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை இது. நீண்ட காலத்திற்கு முற்பட்டது என்றாலும் அதற்கான தேவை இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றது.
நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,
இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
5 பின்னூட்டல்கள்:
வணக்கம் கவிரூபன்! சமீபத்தில் தான் இந்த வலைப்பூவை பார்வையிட்டேன். இது ஒரு அற்புதமான,வித்தியாசமான முயற்சியும் கூட. நான் பல இடங்களில் (வலைத்தளங்கள் உட்பட) தமிழறிஞர்களின் உரைகளை தேடிகளைத்தபின்னர் எதேச்சையாக இந்த தளத்தில் கண்டுபிடித்தேன். தங்களின் இந்த அருமையான பணி தொடர வாழ்த்துக்கள். இன்னோர் விடயம், மலேசிய தமிழறிஞர்களின் உரை ஒளி,ஒலிப்பதிவுகள் தங்களிடம் கிடைக்குமா? நான் மலேசிய தமிழ் பேச்சாளரும்,வழக்கறிஞருமான இலக்கிய ஆர்வலர் பாண்டித்துரை அவர்களின் உரை ஒளிப்பதிவுகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி பிரகாஸ்,
உங்கள் பராட்டுக்கள் உண்மையில் உற்சாகப்படுத்துகின்றன. நீங்கள் கேட்கும் கோப்புகள் என்னிடம் இல்லை ஆனாலும் வேறு அன்பா்கள் யாரேனும் வைத்திருக்கலாம். என் தேடலில் அவை சிக்கினால் நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன்.
தொடா்ந்து வருகை தாருங்கள்.
நன்றி மீண்டும்.
தங்கள் சீரிய பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கோப்புகளை பதிவிறக்கம் செய்ய பாஸ்வோர்ட் கேட்கிறதே , அது என்ன என்று சொல்ல முடியுமா நண்பரே..?
ஒட்டக்கூத்தன் (நல்ல பெயா்),
007 என்ற கடவுச் சொல்லை முயற்சிக்கவும்... ஏதேனும் பிரச்சனை இருப்பின் அறியத் தாருங்கள்.
நன்றி
வணக்கம் கவிரூபன்,
மிக அருமயான வலைத்தளம், உங்கள் பதிவிற்கு நன்றி. உங்கள் பனி தொடரட்டும்.
உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி
பார்த்திபன்
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்