கண்ணதாசன் அவா்களின் அரிய பேச்சின் ஒலிக் கீற்றுக்கள் இவை. இன்னும் அதிகம் பேசி இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கும் சரளமான வார்த்தைகளின் அணிவகுப்பு… நயமான கருத்துக்கள்… மெல்லிய நகைச்சுவை… அட…டா…அற்புதம்…!
பகுதி 1:
பகுதி 2:
கண்ணதாசன் அவா்களின் அரிய பேச்சின் ஒலிக் கீற்றுக்கள் இவை. இன்னும் அதிகம் பேசி இருக்கக்கூடாதா என்று ஏங்க வைக்கும் சரளமான வார்த்தைகளின் அணிவகுப்பு… நயமான கருத்துக்கள்… மெல்லிய நகைச்சுவை… அட…டா…அற்புதம்…!
பகுதி 1:
பகுதி 2:
இது கடந்த பதிவோடு தொடா்பான பதிவு. “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்து கொண்டு சாலமன் பாப்பையா அவா்கள் ஆற்றிய உரை…
தென்கச்சி கோ சுவாமிநாதன் அவா்கள் “இமயங்கள் 3” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு “நல்ல குடும்பம்” என்ற பொருளில் ஆற்றிய உரை.
வழமையான நகைச்சுவை அவா் நாவில் கரைபுரண்டோடுகின்றது.
பகுதி 1 :
பகுதி 2 :
நாவன்மை பொருந்திய நல்லதொரு பேச்சாளா் திரு.நெல்லைக் கண்ணன் அவா்கள். இவரின் சில பேச்சுக்களை ஏற்கனவே இந்த வ.பூவில் தந்துள்ளேன். அந்த வகையில் கண்களில் சிக்கி காதுகளைக் குளிர்வித்த இன்னுமொரு பேச்சினை உங்களோடு பகிர்கின்றேன்.
காணொளிகளின் திரட்டாக இது அமைகின்றது.
“சொல்லின் செல்வன்” என்று இராமனால் புகழப்பட்ட ஒப்பற்ற பாத்திரப் படைப்பாக அனுமான் விளங்குகின்றான். வாயு குமாரானான அனுமான் பெருமைகளை நயம்படச் சொல்ல வருகிறார் சுகி சிவம் அவா்கள்.
M.S. உதயமூா்த்தி அவா்கள் சுயமுன்னேற்றம் தொடா்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது “எண்ணங்கள்”. அவர் எழுதிய கட்டுரைகள் வரிசையில் தட்டுங்கள் திறக்கப்படும், உன்னால் முடியும் தம்பி, நம்பு ஆகியவை எண்பதுகளில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்தன. அவா் மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனருமாவார்.
அவா் எண்ணங்கள் தொடா்பில் ஆற்றிய உரையின் ஒலிக்கீற்றுக்கள் உங்கள் பார்வைக்கு… மன்னிக்கவும் உங்கள் காதுகளுக்கு…
பகுதி 1:
பகுதி 2:
சிவகுமாரின் பேச்சுக்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அனுபவங்களின் வாசம் வீசுவதால் ஏதோ ஒரு துளியேனும் எமக்கு உதவக் கூடும்.
