கீழே உள்ள பதிவில் கவிஞர் தாமரை அவர்களின் நேர்காணலைத் தந்திருக்கிறேன். அந்த நேர்காணலில் இடம்பெற்ற கவிதையைப் பலரும் அவர்களின் வ.பூக்களில் தந்திருக்கிறார்கள்.
அந்தக் காலப் புலவர்கள் அறம் பாடியது போன்ற தொனியில் அமைந்தது கவிஞர் தாமரையின் இந்தக் கவிதை… (கருத்துக்களோடு) முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் அந்தக் கவிதையின் ஒலி வடிவவை இணைக்கிறேன்.
கண்ணகி மதுரையை எரித்த போது அக்கினி பகவானிடம் குழந்தைகளை எதுவும் செய்யவேண்டாம் என்று சொன்னதாக நினைவு. (பிழையெனில் திருத்தவும்.)
அந்தக் கருத்தை எதிரொலிக்கிறது கவிஞரின் பின் குறிப்பு.
|
- கவிதையை தரவிறக்க விரும்பினால் : இங்கே அழுத்தவும்.
4 பின்னூட்டல்கள்:
சார், உங்கள் பதிவிற்கு வந்தால் malware detected என்கிறது google. உடனடியாக பேக் அப் செய்து கொள்ளவும்..
மன்னிக்கவும்:இது எனது முடிவு:
மலையாளிகலை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றவேண்டும்:
இதை செய்தால்தான் டெல்லியில் உள்ள மலயாளிகல் தமிழனைப்பார்த்து பயப்படுவான்:இல்லாவிட்டால்.தமிழன்,அடிமையாக காலம் தள்ளவேண்டும்:
நாகா,
//
சார், உங்கள் பதிவிற்கு வந்தால் malware detected என்கிறது google. உடனடியாக பேக் அப் செய்து கொள்ளவும்..
//
நீங்கள் தெரியப் படுத்தியதிற்கு நன்றி. உடனடியாக அதனை நீக்கிவிட்டேன்.
ttpian,
உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு நீங்கள் சொன்னதைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் எதுவும் சொல்ல முடியவில்லை...
என்றாலும் வருகைக்கு நன்றி.
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்