Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Saturday, October 22, 2011

அடியார்க்கு நல்ல பெருமாள்!

“அடியார்க்கு நல்ல பெருமாள்” என்ற தலைப்பில் அருணகிரிநாதர் அவர்கள் பற்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு…

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 15, 2011

மகனா மகளா?–சுகி சிவம்

imageபெற்றோருக்கு மிகவும் பெருமை சேர்ப்பவா்கள் மகனா மகளா? என்ற தலைப்பில் சுகி சிவம் அவர்கள் நடுவராக கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம்.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, October 1, 2011

திருமந்திர விளக்கம்–புலவா் கீரன்!

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Saturday, September 24, 2011

நீரிழிவு நோய் விழிப்புணா்வு–சுகி சிவம்!

நீரிழிவு நோய் தொடர்பாக நடந்த விழிப்புணா்வு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் நிகழ்த்திய பயனுள்ள சொற்பொழிவு…

காணொளிக் கீற்றுக்களின் தொகுப்பு…

 

ஒலிக் கீற்று தனியாக…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Wednesday, September 7, 2011

ஞானிகள்–சுகி சிவம்!

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் ஞானிகள் என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவு…

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 21, 2011

துஞ்சலும்…–இளம்பிறை மணிமாறன்!

“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.

அந்த தேவாரத்தின் முழு வடிவம் :

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, August 15, 2011

ஸ்ரீமத் பாகவதம்–ஒலிப் புத்தகம்

imageபதினெண் புராணங்களில் ஒன்று பாகவதம். இந்நூல் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைப் பேசி நிற்கிறது. இந்நூலின் ஒலிப் புத்தகம் இது. கேட்டுப் பரவசப் படுங்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்