Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Friday, October 30, 2009

வலம்புரி தரும் தமிழ்க் கனி!

“வலம்புரி” ஜானின் வற்றாத தமிழ் கேட்டுச் சிட்டாகப் பறக்காதோ உள்ளம்?  பல தளங்கங்களைத் தொட்டு நிற்கின்ற பேச்சு குறிப்பாக தாயையும் தாய் மொழியையும் கொண்டாடுகின்றது.

வண்டாகப் பருக வருதலே
தமிழுக்கு நாமாற்றும்
தொண்டாகும்! 

Get this widget | Track details | eSnips Social DNA

 

தொடர்பான பதிவு :

Sunday, October 18, 2009

பெரியபுராணத் தொடர் – புலவர் கீரன்

கடந்த பதிவில் புலவர் கீரன் அவர்களின் பெரியபுராணத் தொடரில் “சிறுதொண்டர்” பற்றிய சொற்பொழிவைத் தந்திருந்தேன். இப்பதிவில் அதன் தொடச்சியாக நந்தனார், திருநீலகண்டர் மற்றும் கண்ணப்பநாயனார் ஆகியோர் தொடர்பான உரையைப் பதிவு செய்கிறேன்.

(ஆரம்பத்தில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!)

Powered by eSnips.com

 

» மேலதிக ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…

Saturday, October 17, 2009

சிறுதொண்டர் – புலவர் கீரன்

புலவா் கீரன் அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவுத் தொடரில் – மகவரிந்து ஊட்டிய “சிறுதொண்டர்” அவர்களைப் பற்றிய உரை…

Powered by eSnips.com

Sunday, October 11, 2009

பாவைப் பாட்டு – திருவெம்பாவை!

உருகாத மனமும் உருகும் திருவாசகம் அருளிய மணிவாசகரின் மணியான முத்துக்களில் ஒளிர்கின்ற ஓா் முத்தாக விளங்குவது திருவெம்பாவை. 

மார்கழி என்றால் மறக்காமல் நினைவில் வரும் இத் திருவெம்பாவையை தன் தமிழால் தாலாட்டுகிறார் புலவா் கீரன் அவா்கள்!

Powered by eSnips.com

Friday, September 25, 2009

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்!

 imageமகாத்மா காந்தியை தன் வழிகாட்டி என்று குறிப்பிட்டு, ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் போர்க் கொடி ஏந்திய பெரு மகன் “மாட்டின் லூதா் கிங்” அவா்கள்! அதன் விளைவாக அவா்களின் உரிமைகளை மீட்டதோடு நில்லாமல், 1964 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றெடுத்தார்!

அந்தப் பெருமகனை தமிழ் கொண்டு வாழ்த்துகிறார் கவிஞா் வைரமுத்து அவா்கள்!

இதோ அந்தக் கவிதை விரிகிறது இப்படி!

 

Sunday, September 20, 2009

Crazy திருடா்கள் இன் பாலவாக்கம்…

S.V. சேகா் மற்றும் கிரேஸி மோகன் இணைந்து வழங்கும் நகைச்சுவை நாடகம்…

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, September 18, 2009

மஹாபாரதம் – மறுபடியுமா?

அதென்னவோ தெரியவில்லை. இந்தக் காதை தொடா்பான பதிவுகள் அடிக்கடி என் வ.பூவில் இடம்பெறும் ஒன்று.(தலைப்பின் காரணம் அதுதான்!) அந்த வரிசையில் இது “புலவா் கீரன்” அவா்களின் அற்புதச் சொல்லாற்றலில்… அழகு தமிழ் நடையில்… இனிக்கும் தமிழில்… தவழ்ந்து வரும் மகாபாரதச் சொற்பொழிவு!

[இதனை ஆரம்பத்தில் ஒலி வடிவில் பதிவேற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!]

 

»ஒலிக் கீற்றுக்களின் திரட்டை நேரடியாக செவிக்குணவாக்க…

 

---இது தொடா்பாக ஏற்கனவே வந்த பதிவுகள்---

»இங்கே அழுத்திப் பார்வையிடவும்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்