Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Sunday, August 21, 2011

துஞ்சலும்…–இளம்பிறை மணிமாறன்!

“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்” என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக்கொண்டு அந்த தேவாரத்தின் பின்னணியையும் அதில் ஒளிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் இளம்பிறை மணிமாறன் அவா்கள்.

அந்த தேவாரத்தின் முழு வடிவம் :

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

 

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, August 15, 2011

ஸ்ரீமத் பாகவதம்–ஒலிப் புத்தகம்

imageபதினெண் புராணங்களில் ஒன்று பாகவதம். இந்நூல் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைப் பேசி நிற்கிறது. இந்நூலின் ஒலிப் புத்தகம் இது. கேட்டுப் பரவசப் படுங்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)

Sunday, July 17, 2011

விநாயகா் பெருமை–சுகி சிவம்

விநாயகா் பெருமை என்ற பொருளில் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு

பகுதி 1:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2:

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 6, 2011

சுந்தரகாண்டம் - ஒலிப்புத்தகம்

இராமயணக் காண்டங்களில் ஒன்றான சுந்தரகாண்டம் பற்றிய ஒலிப்புத்தகம் இது.
image
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)

Saturday, June 11, 2011

நலம் தரும் சொல்–இளம்பிறை மணிமாறன்!

imageஇளம்பிறை மணிமாறன் அவா்கள் “எப்போ வருவாரோ?” என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு நலம் தரும் சொல் என்ற தலைப்பில் ஆழ்வார்கள் குறித்து நிகழ்த்திய சொற்பொழிவு

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Monday, May 23, 2011

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை–சுகி சிவம்

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று…

தரவிறக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 21, 2011

கிருஸ்ணா… கிருஸ்ணா…–ஒலிப் புத்தகம்!

imageஅவ்வப்போது இணையத்தில் கண்டெடுத்த ஒலிப் புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். அந்த வரிசையில் இன்னுமொரு ஒலிப் புத்தகம் இது!

கிருஸ்ணா… கிருஸ்ணா… என்ற இந்த ஒலிப் புத்தகம் உங்களுக்கும் அளவில்லா ஆனந்தத்தை தரும் என்று நம்புகிறேன்.

 

எழுத்து இந்திரா பார்த்தசாரதி்; குரல் ரேவதி சங்கரன்.

தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்