கி.மு/கி.பி என்ற இந்தப் ஒலிப் புத்தகமானது மனிதன் தோன்ற முதல் உலகம் இருந்த நிலையையும் உயிர்களின் தோன்றலையும் மனித நாகரீகத்தின் வளா்ச்சியையும் நடந்த போர்கள் மற்றும் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறது.
எழுத்து மதன். குரல் சார்ள்ஸ்.
தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (.rar கோப்பாக ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
குறிப்பு – இந்த ஒலிப்புத்தகத்தை முதலில் தரவேற்றிய நண்பருக்கு நன்றிகள்.
3 பின்னூட்டல்கள்:
Repected Blogger,
I am R.SARAVANAKUMAR. your blog is very fantastic. sir, i want VIJAYTV PAKTHI MALAI - SWAMI VELKUDI KRISHNAN'S SPEECHES. Thank you sir.
hello sir you blog is very usefull more information and interest things i can got in your blog
a small request i can not downlaod ki mu ki pe (madhan) please help me to downlaod ki mu ki pe
சங்கர்,
பதிவில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சிறு பிழை காரணமாக இயங்கவில்லை என்று எண்ணுகிறேன். இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் முயலவும். கடவுச் சொல் 007.
நன்றி
Post a Comment
பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...
எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்