Pages

Thursday, November 17, 2011

பிரதோஷ மகிமை – சுகி சிவம்

சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.

தரவிறக்க இங்கே அழுத்தவும்

5 comments:

  1. pls send the password

    ReplyDelete
  2. வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் நிறைய பதிவுகள் தரவிறக்கம் ஆக மட்டேன்கறது. குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
    மூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஏன் எனில் நான் ஒரு தானி ஓட்டுனர் இரவில் தரவிறக்கம் செய்து பகலில் கேட்பேன் .

    ReplyDelete
  3. //குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
    மூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.//

    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. எனக்கும் அந்த விருப்பம் உண்டு. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக youtube இல் தரவேற்றுகிறேன்.

    ReplyDelete

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்