ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Thursday, November 17, 2011
பிரதோஷ மகிமை – சுகி சிவம்
சிவனை நினைந்து செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பிரதோஷ வழிபாடு. பிரதோஷ விரதத்தின் மகிமை பற்றி சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவு இது.
வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் நிறைய பதிவுகள் தரவிறக்கம் ஆக மட்டேன்கறது. குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube மூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஏன் எனில் நான் ஒரு தானி ஓட்டுனர் இரவில் தரவிறக்கம் செய்து பகலில் கேட்பேன் .
நல்லது நன்றி
ReplyDeletepls send the password
ReplyDeletepls try with the password 007
ReplyDeleteவணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் நிறைய பதிவுகள் தரவிறக்கம் ஆக மட்டேன்கறது. குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
ReplyDeleteமூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஏன் எனில் நான் ஒரு தானி ஓட்டுனர் இரவில் தரவிறக்கம் செய்து பகலில் கேட்பேன் .
//குறிப்பாக 4 shared மூலமாக வரும் தொகுதிகள் யாவும். அந்த தொகுதிகள் யாவும் youtube
ReplyDeleteமூலமாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.//
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. எனக்கும் அந்த விருப்பம் உண்டு. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக youtube இல் தரவேற்றுகிறேன்.