ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Monday, January 31, 2011
ஆனந்த அதிர்வுகள் – சுகி சிவம்
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று இது. ஆனந்த அதிர்வுகள் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு.
nanba nalama. i am your big fan in this site. but this ஆனந்த அதிர்வுகள் – சுகி சிவம். first part so nice, but 2 part cannot work check this one nanba. ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை! megaupload link cannot shown check again. your work is so great
Nanbarae... Unable to download - Part II of this gem.
ReplyDeletenanba nalama.
ReplyDeletei am your big fan in this site. but this ஆனந்த அதிர்வுகள் – சுகி சிவம். first part so nice, but 2 part cannot work check this one nanba. ரூ.10,000 – ரூ10,000 கோடி ஆன கதை! megaupload link cannot shown check again. your work is so great
நன்றி நண்பரே தெரியப்படுத்தியதற்கு.
ReplyDeleteமீண்டும் தரவேற்றுகிறேன்...
தரவேற்றி முடிந்த பின் அறியத்தருகிறேன்.
இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. முயன்று பார்க்கவும்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteதங்களது சேவை தொடர, எனது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே, தங்களது இப்பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.
ReplyDelete