Pages

Friday, December 10, 2010

கவியரசு கண்ணதாசன் – சுகி சிவம்!

கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.

பகுதி 1 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

பகுதி 2 :

தரவிறக்க இங்கே அழுத்தவும்

1 comment:

  1. கண்ணதாசன், சுகி சிவம் என் ரசிப்புக்குரியோர். அருமையான விடயம் சொந்தமாக தரவிறக்கி வைத்துள்ளேன்.
    இன்று பாட்டென எழுதித் தொலைக்கும் சில பன்னாடைகள் கவியரசரைப் படித்திருந்தால் எழுதியிருக்க மாட்டார்கள்.
    தங்கள் வயதில் இந்த நாட்டமுடையோர் காண்பது அருமை. தொடர்க

    ReplyDelete

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்