கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
கண்ணதாசன், சுகி சிவம் என் ரசிப்புக்குரியோர். அருமையான விடயம் சொந்தமாக தரவிறக்கி வைத்துள்ளேன்.
ReplyDeleteஇன்று பாட்டென எழுதித் தொலைக்கும் சில பன்னாடைகள் கவியரசரைப் படித்திருந்தால் எழுதியிருக்க மாட்டார்கள்.
தங்கள் வயதில் இந்த நாட்டமுடையோர் காண்பது அருமை. தொடர்க