ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Monday, November 9, 2009
கம்பனின் கன்னித் தமிழ்! – சுகி சிவம்
‘சொல் வேந்தா்’ சுகி சிவம் அவா்கள் கம்பனின் கன்னித் தமிழினிமை பற்றியும் இராமயணச் சிறப்புக்கள் பற்றியும் ஆற்றிய உரை…
இவ் காணொளிக் கீற்றானது நான்கு ஒளிக் கீற்றுக்களை உள்ளடக்கியது.
நேரடியாக காணொளிக் கீற்றைக் கண்டு, கேட்டு மகிழ - இங்கே அழுத்தவும்
மிக நல்ல பேச்சு.. உங்கள் தயவில் கேட்க முடிந்தது புண்ணியம்
ReplyDeleteநன்றி
சீமாச்சு
சீமாச்சு,
ReplyDeleteஇதில் என் பங்கு எதுவும் இல்லை. இக்காணொளிகளைத் தரவேற்றியவரின் புண்ணியத்தில் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்.
என்றாலும் உங்கள் கருத்திற்கு நன்றி!
sukisivam avargalin kamparamayam kataisi paguthi ketga vaipaliungal..........
ReplyDeleteமன்னிக்கவும் sundaraganesan,
ReplyDeleteகாணொளிக் கீற்றுக்களை தரவேற்றிய அன்பா் நீக்கி விட்டார் போல் தோன்றுகிறது. என்னிடம் இந்தக் காணொளிகள் இல்லை...