Pages

Sunday, August 16, 2009

வாழ்வை கொண்டாடுவோம்!

உன்னை என்னை உலகப் பந்தை இயக்குவது எது? ஈர்ப்பு… விருப்பம்… காதல்… எல்லாம் கலந்த நம்பிக்கை…!

“நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்… நான் சந்தோசமாய் இருக்கிறேன்!” – என்றிங்ஙனம் இந்த மனிதன் பேசும் போது எங்கோ எனக்குள் பலத்த அடி விழுகின்ற ஒரு வித அனுபவம் ஏற்படுகிறது.  (உங்களுக்கு…?)

No comments:

Post a Comment

பஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...

எனது மற்றைய வ.பூக்கள்
»கொம்பியூட்டர் உலகம்
»கவி விகடம்
»பஞ்சாமிர்தம்