ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Tuesday, July 22, 2008
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...
ஆனந்த விகடனில் தொடராக வந்து சக்கை போடு போட்ட தொடர் இது. சுவாமி சுகபோதானந்தா அவர்களின் வித்தியாசமாக விரியும் வாழ்க்கை பற்றிய பார்வையும்... நம்பிக்கை தடவிய வார்த்தைகளும்...
can i download the files from some where..?
ReplyDeleteசந்தோஷ்,
ReplyDeleteநான் அறிந்த வகையில்(தேடிய வகையில்)
http://www.pkp.in/mydrive/index.php என்ற சுட்டியில் இருந்து தரவிறக்கலாம்...
நன்றி...