இணையத்தில் முகம் தெரியாது முகவரிகளை மட்டுமே தெரிந்து கொண்டு கடந்து போகும் ஆயிரத்தில் ஒருவன்!
வேறு? (இதற்கு மேல் எதிர்பார்த்திருந்தால் மன்னிக்கவும்!)
ஏன் இந்த வ.பூ?
அடிக்கடி கேட்க/பார்க்க நினைக்கும் ஒலி/ஒளிக் கீற்றுக்களைத் தொகுத்து வைத்தால் உதவியாய் இருக்கும் என்ற எண்ணத்தின் விளைவு!