ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Sunday, May 27, 2012
உயிர் விடும் மூச்சு…–கவிஞா் அறிவுமதி!
ஒரு தாயின் பனிக் குடத்தில் நீந்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தை ஒன்று பேசுவதாக அமைந்த கவிஞர் அறிவுமதியின் கவி வரிகள் இசையோடு கை கோர்த்து கவிஞரின் குரலில் நடை பயில்கின்றது.
இரக்கம் அற்றவர்களே இதைக் கேட்ட பின்னுமா...? கண்களில் இரத்தம் வடிகிறதே.
ReplyDelete