ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Monday, August 15, 2011
ஸ்ரீமத் பாகவதம்–ஒலிப் புத்தகம்
பதினெண் புராணங்களில் ஒன்று பாகவதம். இந்நூல் பகவான் விஷ்ணுவின் பெருமைகளைப் பேசி நிற்கிறது. இந்நூலின் ஒலிப் புத்தகம் இது. கேட்டுப் பரவசப் படுங்கள்.
தரவிறக்க இங்கே அழுத்தவும் (rar கோப்பாக அமைவதால் ஒரே மூச்சில் தரவிறக்கி விடலாம்.)
Hi Kavi Ruben, Thanks for the upload. I'm following your site for couple of months now and it's really useful. One suggestion - if you can add the author, publisher details of the books, it would be helpful.
நீங்கள் எவ்வாறு RAR கோப்பினை செயற்படுத்துகிறீா்கள் என்று எனக்குத் தெரியவில்லை. RAR கோப்பினை திறப்பதற்கு WinRar என்ற மென்பொருள் தேவை. அந்த மென்பொருளைப் பயன்படுத்தி RAR கோப்பினை திறந்தபின், ஒலிக் கோப்புகள் ஒவ்வொன்றையும் கேட்கமுடியும். முயன்று பாருங்கள்... வாழ்த்துக்கள்...
Hi Kavi Ruben,
ReplyDeleteThanks for the upload. I'm following your site for couple of months now and it's really useful.
One suggestion - if you can add the author, publisher details of the books, it would be helpful.
Anbaana Kavi ruban,
ReplyDeleteRAR file aaga neengal veliyittirukkum yedhaiyum ennal ketka mudiyavillai.So, sadaaranamaaga listen seyyum vagaiyil oli inaippu kodungal,ellavattrirkkum. Please,Nandri.Subbu.
ஆனந்,
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நீங்கள் குறிப்பிட்டது போல அடுத்துவரும் பதிவுகளில் தகவல்களை இணைக்கிறேன்.
சுப்பு,
ReplyDelete//RAR file aaga neengal veliyittirukkum yedhaiyum ennal ketka mudiyavillai//
நீங்கள் எவ்வாறு RAR கோப்பினை செயற்படுத்துகிறீா்கள் என்று எனக்குத் தெரியவில்லை. RAR கோப்பினை திறப்பதற்கு WinRar என்ற மென்பொருள் தேவை. அந்த மென்பொருளைப் பயன்படுத்தி RAR கோப்பினை திறந்தபின், ஒலிக் கோப்புகள் ஒவ்வொன்றையும் கேட்கமுடியும். முயன்று பாருங்கள்... வாழ்த்துக்கள்...
Dear Mr. Kavi,
ReplyDeleteThis is a very good job. By God's grace you will get all the happiness.
Thanks for your uploads.
Jayakumar
ennal ungalin sila speechs. books padikka mudiyavillai.especially 4shared.com. neenggal andha site books ellam WinRar software irundhal than padikka elumnu solli irukirgal. andha software eppadi free download seivadhu ena vivaram therivikkavum
ReplyDeleteரேவதி,
ReplyDeleteஇந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் நீங்கள் WinRar software ஐ தரவிறக்க முடியும்.
http://download.cnet.com/WinRAR-32-bit/3000-2250_4-10007677.html
நன்றி்
WHAT PASSWORD TO OPEN FILE
ReplyDeletetry 007
ReplyDeletethanks.
ReplyDelete