Panchamirtham Baner

நீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.


இந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.

விளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்!
பஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...

Friday, May 29, 2009

மகா(ஹா)பாரதம் – தொகுப்பு 1

இதிகாசங்களில் ஒன்றான “மகாபாரதம்” மாபெரும் கடல். அந்தக் கடலின் துளிகளை ஒலிக் கீற்றுகள் வாயிலாக கேட்க விரும்பியவர்களுக்கு இந்தப் பதிவு…

 

பகுதி 1 : சந்திரவம்சம்

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 2 : சந்திரவம்சம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 3 : சந்திரவம்சம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 4 : கிருஷ்ண அவதாரம்

Get this widget | Track details | eSnips Social DNA

பகுதி 5 : கிருஷ்ண அவதாரம் (தொடர்ச்சி)

Get this widget | Track details | eSnips Social DNA

 

Thursday, May 21, 2009

அண்ணா – ஒரு சகாப்தம்!

அண்ணாவின் வாழ்வை மீள்பார்வை செய்கிறது இந்தக் காணொளி…

 

:.தரவிறக்கம்.:

Tuesday, May 12, 2009

அம்மா – அவளுமோர் பிரம்மா!

“அம்மா,
உன்னையும் என்னையும்
மண்ணில் படைத்ததால்
அவளும் ஓர்
பிரம்மா!”

“வலம்புரி” ஜான் அவர்களின் மடை திறந்து வரும் தமிழை விரும்பாதோர் உண்டோ? இது அம்மா பற்றி ஆன்மாவை வருடும் பேச்சு…

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, May 9, 2009

பாட்டிமார் சொல்ல மறந்த கதை!

“அந்தி நேரம்
மந்தி பாயும்
அந்த நேரம்
சின்னக் குயில்கள் கூவும்
அரச மரம் நிழல் பரப்பும்
நாம் அமர
அரசன் ஆண்டி கதை சொல்வாள்
ஆச்சி வாய் மலர!”

இப்படியாக கதை சொல்லுறதிற்கு பாட்டிமாரும் இங்க இல்ல… இருக்கிற பாட்டி மாருக்கும் பல சோலி… ஆக இப்படியான சில மாற்றங்கள் தேவைப்படுது…

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் இப்படியான காணொளிகள் பல… சில உங்க பார்வைக்கு… குழந்தைகளைப் பார்க்கவிடுங்கோ…

  • அக்பர் – பீர்பால் கதை

 

  • கடவுள் காத்த மரம்


  • இரண்டு அற்ப ஆட்டுக் குட்டிகள்

 

இது போல பல கொட்டிக் கிடக்கு… குழந்தைகளுக்கு அவற்றை கிடைக்கும் வகை செய்வோம்…

Related Posts Plugin for WordPress, Blogger...
என் பூக்களில் இருந்து...
»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்