அஹிம்சை சொல்லித் தந்த தேசத்தின் முகமூடியை அஹிம்சையாலே கிழித்த இலட்சிய வீரன் திலீபன்... அந்த வீரன் காட்டிய வீரத்தின் தடங்களை தரிசிக்கலாம் வாருங்கள்...
(9 பகுதிகளையும் பார்க்க மறக்காதீர்கள்.)
நேரடியாக காணொழிப் பட்டியலை பார்வையிட விரும்புபவர்கள் : காணொழிப் பட்டியல்
அகிம்சையை அன்று மதித்தான் அந்நியன்!(1947)
ReplyDeleteஅதே வழியை இன்று(1987)'இந்தி'யா மதித்திருந்தால் ???!!!
ஏற்பட்டிருக்குமா இந்த இழப்பு
புரியவேண்டியவர்களுக்கு புரியாமல் போனது ஒரு வரலாற்றுத் தவறாகிப் போய்விட்டது.
ReplyDelete