ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Thursday, July 10, 2008
பட்டினத்தார்
நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு வழமையான நக்கல் பேச்சு... நயமான பேச்சு...
நண்பரே, நெல்லைக்கண்ணன் அவர்களின் பட்டினத்தார்,கம்பனும் கண்ணதாசன் போன்ற ஒலிவடிவப்புத்தம் எனது கொம்பியூட்டரில் வரவில்லை.அது கிடைக்கப்பெற என்ன செய்ய வேண்டும்? என்ப்தை தயவு செய்து தெரிவிக்கவும்.
அருமை அருமை உங்கள் சேவை பாராட்டுக்குரியது.
ReplyDeleteவாழ்த்துக்கள். கவி ரூபன் .
நண்பரே, நெல்லைக்கண்ணன் அவர்களின் பட்டினத்தார்,கம்பனும் கண்ணதாசன் போன்ற ஒலிவடிவப்புத்தம் எனது கொம்பியூட்டரில் வரவில்லை.அது கிடைக்கப்பெற என்ன செய்ய வேண்டும்? என்ப்தை தயவு செய்து தெரிவிக்கவும்.
ReplyDeleteரேவதி அவா்களே,
ReplyDeleteஎந்தப் பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை...எனினும் வேறு இணைப்பின் மூலம் நீங்கள் தரவிறக்க ஏதுவாக இணைப்புக்களை உங்களுக்கு தரமுடியும்.
1. கம்பரும் கண்ணதாசனும்...
பகுதி 1 | பகுதி 2
2. பட்டினத்தார்
இங்கே அழுத்தவும்