ஒலி மற்றும் காணொளிக் கோப்புகளைக் கொண்ட இந்த தளத்தில் கவிதை,சொற்பொழிவு,சுய முன்னேற்றம், ஆன்மீகம் என பல்வேறு வகையிலான பதிவுகள் இடம்பெறுகின்றன.
This website contains audio and video clips on various topics such as self development,poem, spiritual speeches etc.
Pages
▼
Monday, July 14, 2008
கவிஞர் அறிவுமதி - நேர்காணல்
கவிஞராக பாடலாசிரியராக ஈழ விடுதலை உணர்வாளராக என பன்முகம் காட்டும் கவிஞர் அறிவுமதி அவர்களுடனான ஒரு நேர்காணல்...
காசேதான் கடவுளடா என்று அலையும் இந்தக் காலத்தில்,காசும் வேண்டாம்,கடவுளும் வேண்டாம் கொள்கைதான் முக்கியம் என்ற சிறந்த தமிழரை நேர்காணல் கண்டுள்ளமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கவிஞர் அறிவுமதி சிறந்த உணர்வாளர்,தமிழும் தமிழினமும் உயர உழைக்கும் உண்மைத் தமிழ் தொண்டர். எளிமையில் இன்பம் காணும் இதயம் உலகத் தமிழரால் போற்றப் படும் செயல்கள் வளர்க அவர் தொண்டு!
காசேதான் கடவுளடா என்று அலையும் இந்தக் காலத்தில்,காசும் வேண்டாம்,கடவுளும் வேண்டாம் கொள்கைதான் முக்கியம் என்ற சிறந்த தமிழரை நேர்காணல் கண்டுள்ளமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteகவிஞர் அறிவுமதி சிறந்த உணர்வாளர்,தமிழும் தமிழினமும் உயர உழைக்கும் உண்மைத் தமிழ் தொண்டர்.
எளிமையில் இன்பம் காணும் இதயம்
உலகத் தமிழரால் போற்றப் படும் செயல்கள் வளர்க அவர் தொண்டு!